ஒவ்வொரு மாதமும் அறத்திற்கான சந்தா கேட்பதை சமீப காலமாக தவிர்த்து வருகிறேன்! பொது நலன் சார்ந்த பார்வையுடன், சமரசமின்றி வந்து கொண்டிருக்கும் இதழுக்கு தாங்களாகவே முன்வந்து வாசகர்கள் தார்மீக பங்களிக்கட்டுமே..’’ என்று தான் அமைதி காத்திருந்தேன்!
ஆனால், துர்அதிர்ஷ்டவசமாக விரல்விட்டு எண்ணத்தக்க மிகச் சிலர் தான் தொடர் பங்களிப்பு செய்கின்றனர்! ‘இந்த வேண்டுகோள் நமக்கானதல்ல’ என்று நம்பி கடந்து செல்பவர்களே மிக அதிகமாக இருக்கின்றனர்!
கமிட்மெண்டான வாசகர்கள் மிகச் சிலர் மட்டுமே கேட்க வேண்டிய அவசியமே இன்றி சந்தா அனுப்புகின்றனர்! நினைவுபடுத்தித் தான் சந்தா பெற இயலும் என்ற நிலையில்,
”கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்’’ என நம்பி தொடர்ந்து விண்ணப்பிப்பதை தவிர்க்க இயலவில்லை!
‘இன்னும் எவ்வளவோ பல காத்திரமான அம்சங்களை இதழில் கொண்டு வர நினைக்கின்றேன். பொருளாதார சிக்கல்கள் இந்த அளவுக்கு மேல் செயல்பட அனுமதிக்கவில்லை’ என்பது மட்டுமல்ல, இந்த நிலையாவது தொடருமா என்றும் தெரியவில்லை.
அறம் தழைக்க, அவரவர் சக்திக்கு உகந்த முறையில் தண்ணீர் ஊற்றுங்கள்! முகநூல் வாட்ஸ் அப் அல்லது வழியாக மட்டுமே தொடர்ந்து அறத்தை வாசித்து வரும் வாசகர்களின் கவனத்திற்கு: வாட்ஸப் முகநூல் ஆகியவற்றின் வழியே மட்டும் அறத்தை வாசிக்க நினைக்காதீர்கள்! இது எப்போது வேண்டுமானாலும் தடைபடலாம்.
ஆகவே, www.aramonline.in என்ற தளத்திற்கு நேரடியாக – தினமும் ஏதாவது ஒரு நேரம் வந்து – படிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்! மற்றபடி சப்கிரைப்ஸ் செய்துவிட்டீர்கள் என்றால், ஒவ்வொரு பதிவும் இமெயிலில் உடனுக்குடன் அனுப்பப்பட்டுவிடும்!
சாவித்திரி கண்ணன்
ஆசிரியர் – அறம் இணைய இதழ்
https://aramonline.in/support-aram/
Google pay 9444427351
Bank Name: STATE BANK OF INDIA
Bank Account No: 39713109068
Account Name:ARAM ONLINE
Branch: SHASTHRI NAGAR
IFSC code:SBIN0007106
Hello aramonline.in admin, Well done!
To the aramonline.in administrator, You always provide great information and insights.
Hi aramonline.in admin, Keep up the good work!
To the aramonline.in administrator, Thanks for the valuable information!