அறத்தோடு கை சேருங்கள்!

- சாவித்திரி கண்ணன்

போலிகளே நிஜங்களைப் போலும், பொய்மைகளே சத்தியத்தைப் போலும்  வேஷம் கட்டி விளையாடும் சமூகச் சூழல்களுக்கு இடையே சமரசமின்றி, சத்தியத்தின் பார்வையில் அறம் பயணித்துக் கொண்டுள்ளதை வாசகர்கள் அறிவீர்!

அறம் வாசகர் பங்களிப்பில் மட்டுமே இது வரை வந்து கொண்டுள்ளது. இனியும் அவ்வாறே வெளிவரும்! ஆனால், வாசகர்கள் பங்களிப்பு என்பது வெகு சொற்பமான அளவில் தான் உள்ளது என்பதை சொல்லத் தான் வேண்டியுள்ளது. திரளான வாசகர் பரப்பை சென்று சேர்ந்தாலுமே கூட, மாதாமாதம் தாங்களாவே சந்தா அனுப்பும் வாசக நண்பர்கள் விரல்விட்டு எண்ணத்தக்க அளவிலேயே தொடர்கின்றனர்.

மாதாமாதம் விண்ணப்பம் வைப்பது மிகவும் தர்மசங்கடமாக உள்ளது! ஆனால், நான்கு மாதத்திற்கு ஒரு முறையேனும் கேட்க வேண்டியதாகிவிடுகிறது. இப்படி கேட்கும் போது ஒரு சிலரேனும் செவி சாய்த்து அனுப்பி அறத்திற்கு தோள் கொடுக்கின்றனர்.

அன்பு வாசக நண்பர்களே உங்கள் சக்திக்கு உகந்த முறையில் மாதாமாதமோ குறிப்பிட்ட கால இடைவெளியிலோ அறம் தழைக்க உரம் இடுங்கள்!

www.aramonline.in என்ற தளத்திற்கு நேரடியாக – தினமும் ஏதாவது ஒரு நேரம் வந்து – படிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்! மற்றபடி சப்கிரைப்ஸ் செய்துவிட்டீர்கள் என்றால், ஒவ்வொரு பதிவும் இமெயிலில் உடனுக்குடன் அனுப்பப்பட்டுவிடும்!

சாவித்திரி கண்ணன்

ஆசிரியர் – அறம் இணைய இதழ்

https://aramonline.in/support-aram/

Google pay 9444427351

Bank Name: STATE BANK OF INDIA

Bank Account No: 39713109068

Account Name:ARAM ONLINE

Branch: SHASTHRI NAGAR

IFSC code:SBIN0007106

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time