அன்பார்ந்த அறம் வாசக நண்பர்களுக்கு வணக்கம்.
அறம் தடுமாறி நிற்கும் சமூகத்தில் -நெஞ்சில்
உரம் தடுமாறி நிற்கும் ஊடகங்களுக்கு மத்தியில்
நாளும், பொழுதும் நற்றவமாய் நாட்டு நடப்புகளை
அணுகி, – காய்த்தல், உவத்தலின்றி ஆய்வு செய்து –
உற்றவர், நாட்டார் உரியோருக்கு உண்மையை
எடுத்துரைக்கும் வண்ணம் வந்து கொண்டுள்ளது அறம்!
இத்கு இடையறாத பணியை, சமரசமின்றி ஆற்ற, வாசித்ததோடும், வாழ்த்துவதோடும் நின்றுவிடாமல், வாசகர்கள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்.
அறம் வாசிப்பை ஒரு சமூக கடமையாக பாவிக்கும் வாசக நண்பர்களுக்கு மட்டுமே இந்த வேண்டுகோள்! மாதாந்திரமாகவோ, அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியிலோ உங்கள் மனோ தர்மப்படி சந்தா வழங்குங்கள்! இது பொழுதுபோக்குவோர்க்காக நடத்தப்படும் இதழன்று! பொழுதெல்லாம் சமூகத் தொண்டாய் கழித்து செயல்படுவோரை ஒருங்கிணைக்கும் முயற்சியாக நடத்தப்பட்டு வருகிறது! மிகச் சில நண்பர்களே தொடர்ந்து தோள் கொடுத்து வருகின்றனர்! நமது வேண்டுகோளை தொடர்ந்து உதாசீனப்படுத்துவோர் ஏராளமாய் இருந்தாலும், உண்மைக்கான தேடல் உள்ள ஒவ்வொருவரும் உங்கள் பங்களிப்பை தவறாமல் உறுதிபடுத்துங்கள்!
அறம் தழைக்க தோள் கொடுப்பீர் அன்பு தோழமைகளே!
www.aramonline.in என்ற தளத்திற்கு நேரடியாக – தினமும் ஏதாவது ஒரு நேரம் வந்து – படிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்! மற்றபடி ‘சப்கிரைப்ஸ்’ செய்துவிட்டீர்கள் என்றால், ஒவ்வொரு பதிவும் இமெயிலில் அனுப்பப்படும்!
சாவித்திரி கண்ணன்
ஆசிரியர் – அறம் இணைய இதழ்
https://aramonline.in/support-aram/
Google pay 9444427351
Bank Name: STATE BANK OF INDIA
Bank Account No: 39713109068
Account Name:ARAM ONLINE
Branch: SHASTHRI NAGAR
IFSC code:SBIN0007106
Leave a Reply