எந்தக் கட்சியையும், இயக்கத்தையும் சாராமல் உண்மைக்கான தேடலை மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொண்டு அறம் இணைய இதழ் வந்து கொண்டுள்ளது. ஓரளவு கணிசமான வாசகர் பரப்பும் அமைந்துள்ளது!
‘பொய்மையும்,போலித்தனமும் கோலோச்சும் சமூகத்தில் வாய்மையை சமரசமின்றி பேசும் குரல் ஒன்று அவசியம்’ என்று நல்லோரால் உணரப்படுகிறது! ஆனால், ‘அந்தக் குரல் இந்த சமூகத்தில் தொடர்ந்து ஒலிக்க வேண்டும். இருளை கிழிக்கும் அறத்தின் ஒளியை என்றென்றும் பாதுகாப்பேன்’ என முன் வருபவர்கள் மிகக் குறைவாக இருப்பது தான் பிரச்சினையே!
வாசகர்கள் பங்களிப்பின்றி அறம் தொடர்ந்து வர இயலாது!
எந்த ஒரு நல்ல காரியத்திலும் வெறும் பார்வையாளர்களாக இருப்பதைக் கடந்து, பங்கேற்பாளர்களாக மாறுங்கள்! பங்கேற்பாளர்களால் தான் எந்தக் காரியமும் தொடர்ந்து நடைபெறும். ஆகவே, அவரவர் சக்திக்கு உட்பட்டு தொடர்ந்து உங்கள் பங்கேற்பை உறுதிப்படுத்துங்கள், மற்றவர்களையும் பங்களிக்க செய்யுங்கள், நண்பர்களே! அறத்தை வாசிப்பவர்களுக்கும், நேசிப்பவர்களுக்கும் இந்த பொறுப்பு உண்டு.
சமூகத் தளத்தில் நடப்பவை குறித்த குழப்பங்களை விலக்கி, தெளிவு பெற, உண்மைகளை உள்ளபடி உணர தொடர்ந்து வாசியுங்கள்! மற்றவர்களையும் வாசிக்க வையுங்கள்!
அறம் தழைக்க, அவரவர் சக்திக்கு உகந்த முறையில் உரம் போடுங்கள்!
www.aramonline.in என்ற தளத்திற்கு நேரடியாக – தினமும் ஏதாவது ஒரு நேரம் வந்து – படிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்! மற்றபடி ‘சப்கிரைப்ஸ்’ செய்துவிட்டீர்கள் என்றால், ஒவ்வொரு பதிவும் இமெயிலில் உடனுக்குடன் அனுப்பப்பட்டுவிடும்!
சாவித்திரி கண்ணன்
ஆசிரியர் – அறம் இணைய இதழ்
https://aramonline.in/support-aram/
Google pay 9444427351
Bank Name: STATE BANK OF INDIA
Bank Account No: 39713109068
Account Name:ARAM ONLINE
Branch: SHASTHRI NAGAR
IFSC code:SBIN0007106
Leave a Reply