அறம் வாசக நண்பர்களுக்கு வணக்கம்.
அறம் இணைய இதழில் வெகுஜன பத்திரிகைகள் கவனப்படுத்த தவறிய தகவல்களையும், அறிய வேண்டிய உண்மைகளையும் எமது சக்திக்கு உட்பட்ட வகையில் எழுதி வருகிறோம். இவை சகலருக்கும் சென்றடையவே அறம் கட்டணமில்லாத இதழாக வருகிறது. பலனடையும் வாசகர்கள் தாங்களாகவே முன் வந்து பங்களிக்க வேண்டும் என்ற நிலைபாட்டின் காரணமாகவே, விளம்பரங்களை தவிர்கிறோம். இந்த தேர்தலையொட்டி ஒரு சில அரசியல் கட்சிகள் விளம்பரம் ஏற்பீர்களா..? எனக் கேட்டதற்கு நாம் மறுத்துவிட்டோம்.
இத்தகு சமரசமற்ற நிலையில், வெளிவரும் இதழுக்கு விரல் விட்டு எண்ணத்தக்க மிகச் சில வாசகர்களே தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகின்றனர். ஒரு நல்ல இதழ் தொடர்வதற்கு பங்களிப்பு செய்வது படிப்போர்களின் தார்மீகக் கடமையாகும். பெரும் பகுதி வாசகர்கள் எத்தனை முறை கவனப்படுத்தினாலும் பொருட்படுத்துவதில்லை. ஜனநாயகத்தில் பொது நன்மைக்காக அர்ப்பணிப்போடு செயல்படுவோர் சந்திக்க நேரும் இது போன்ற தொடர் அலட்சியம் மிகுந்த மன உளைச்சலை தந்து அறப்பணி தடைபடக் காரணமாகிறது!
எனினும், ‘நல்லார் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை’ என்ற யதார்த்தப்படி, அந்த நல்லோரின் எண்ணிக்கையை சற்றேனும் கூடுதலாக்கவே இந்த வேண்டுகோளை வைக்கிறேன். அவரவர் சக்திக்கு ஏற்ப பங்களியுங்கள்.
சாவித்திரி கண்ணன்
ஆசிரியர் – அறம் இணைய இதழ்
https://aramonline.in/support-aram/
Google pay 9444427351
Bank Name: STATE BANK OF INDIA
Bank Account No: 39713109068
Account Name:ARAM ONLINE
Branch: SHASTHRI NAGAR
IFSC code:SBIN0007106
Leave a Reply