அறம் தழைக்க உரமிடுங்கள்!

-சாவித்திரி கண்ணன்

அன்பு வாசக நண்பர்களே,

தமிழக இதழியல் துறையில் தனக்கென்ற ஒரு அடையாளத்துடன் சமரசமற்று அறம் நாள்தோறும் உங்கள் கருத்தை ஈர்த்தவண்ணம் வந்து கொண்டுள்ளது.

எளிய மக்களும், பல துறை சம்பந்தப்பட்டவர்களும் தங்களுக்கான நீதி கேட்கும் குரலாக அறத்தைப் பார்க்கின்றனர். ஒரு சிறிய சிற்றிதழ் தான் எனினும் அக்கினி குஞ்சாக அது தகதகத்து அநீதிகளை சுட்டிக் காட்டுகிறது. நியாயம் பெற விழைகிறது.

இவை யாவும் சாத்தியப்பட்டு இருப்பது வெகு சில வாசகர்களின் தொடர் பங்களிப்பே! நம் இதழ் வாசிப்பவர்களில் இன்னும் மிகப் பலர் வெறும் பார்வையாளர்களாகவே கடந்து போகின்றனர். மக்கள் பங்களிப்பு முக்கியம். பல கை இணைந்தால் தான் ஓசை அதிரும்.

விளம்பரம் இன்றி இதழ் நடத்தி வருகிறோம். காரணம், படிக்கிற வாசகர்கள் தான் இதை பலப்படுத்த வேண்டும். அதனால் தான் நன்கொடைகளும் நாம் கேட்பதில்லை. வாசகர்களிடம் மட்டுமே சந்தா எதிர்பார்க்கிறோம். ஆகவே, எப்போதோ ஒரு முறை பங்களித்துவிட்டதோடு நிறுத்திவிடாமல் மாதம்தோறுமோ, குறிப்பிட்ட கால இடைவெளிவிட்டோ உங்கள் சக்திக்கு உகந்த வகையில் பங்களிப்பை உறுதி செய்யுங்கள்  வாசகர்களே!

சமூகத் தளத்தில் நடப்பவை குறித்த குழப்பங்களை விலக்கி, தெளிவு பெற, உண்மைகளை உள்ளபடி உணர தொடர்ந்து வாசியுங்கள்! மற்றவர்களையும் வாசிக்க வையுங்கள்!

அறம் தழைக்க, அவரவர் சக்திக்கு உகந்த முறையில் உரம் போடுங்கள்!

www.aramonline.in என்ற தளத்திற்கு நேரடியாக – தினமும் ஏதாவது ஒரு நேரம் வந்து – படிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்! மற்றபடி சப்கிரைப்ஸ் செய்துவிட்டீர்கள் என்றால், ஒவ்வொரு பதிவும் இமெயிலில் உடனுக்குடன் அனுப்பப்பட்டுவிடும்!

சாவித்திரி கண்ணன்

ஆசிரியர் – அறம் இணைய இதழ்

https://aramonline.in/support-aram/

Google pay 9444427351

Bank Name: STATE BANK OF INDIA

Bank Account No: 39713109068

Account Name:ARAM ONLINE

Branch: SHASTHRI NAGAR

IFSC code:SBIN0007106

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time