பேரன்புக்குரிய அறம் வாசகர்களுக்கு
அறம் நான்காண்டைக் கடந்து ஐந்தாம் ஆண்டை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. உண்மைகளை சமரசமின்றி பேசும் காத்திரமான கட்டுரைகள், பொது நலன் என்ற ஒற்றை இலக்கில் அரசியல் கட்சிகள் சார்பின்றி இயங்கி வரும் இந்த இதழ், படிக்கும் வாசகர்களின் பங்களிப்பை மட்டுமே ஏற்கிறது.
வாசகர் அல்லாத நிறுவனங்களிடமோ, அரசியல்வாதிகளிடமோ, தொழில் அதிபர்களிடமோ நாம் விளம்பரங்களோ, நன்கொடைகளோ கேட்பதில்லை. ஆகவே அறம் தொடர்ந்து வருவதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு வாசகர்களுக்கே உள்ளது.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக மிகச் சில வாசகர்களே தொடர்ந்து சந்தா தருகின்றனர். மிகப் பெரும்பான்மையினர் படித்து கடந்து விடுகின்றனர். இந்த நிலை நீடித்தால் அறம் வருவது கடினமாகிவிடும்.
அறம் வாசிப்பை ஒரு சமூக கடமையாக பாவிக்கும் வாசக நண்பர்களுக்கு மட்டுமே இந்த வேண்டுகோள்! மாதாந்திரமாகவோ, அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியிலோ உங்கள் மனோ தர்மப்படி சந்தா வழங்குங்கள்! ’அறம்’ பொழுதுபோக்கிற்காக நடத்தப்படும் இதழன்று! பொழுதெல்லாம் சமூகத் தொண்டாய் செயல்படுவோரை ஒருங்கிணைக்கும் முயற்சியாக நடத்தப்பட்டு வருகிறது!
அறம் தழைக்க தோள் கொடுப்பீர் அன்பு தோழமைகளே!
www.aramonline.in என்ற தளத்தில் தினசரி படிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்! ‘சப்கிரைப்ஸ்’ செய்தால், இமெயிலில் கிடைக்கும்!
சாவித்திரி கண்ணன்
ஆசிரியர் – அறம் இணைய இதழ்
https://aramonline.in/support-aram/
Google pay 9444427351
Bank Name: STATE BANK OF INDIA
Bank Account No: 39713109068
Account Name:ARAM ONLINE
Branch: SHASTHRI NAGAR
IFSC code:SBIN0007106
Leave a Reply