அறம் தழைக்க தோள் கொடுங்கள்

சாவித்திரி கண்ணன்

இனிய நண்பர்களே, கடந்த மூன்று மாதமாக அறம் இணைய இதழ் கம்பீரமாக வெளிவருவதை நீங்கள் அறிவீர்கள்!

‘உற்றவர் நாட்டார் ஊரார் – இவர்க்கு

உண்மைகள் கூறி,, இனியன செய்தல்

நற்றவம் ஆவது கண்டோம்!’

என்ற பாரதியின் வரிகளை மனதில் கொண்டே அறம் இயங்கிக் கொண்டுள்ளது!

என் எழுத்தாற்றலை தனிப்பட்ட செல்வாக்கான நபர்களை புகழ்வதற்கோ, பணபலமுள்ள அரசியல் இயக்கங்களை சார்ந்தோ எழுதுவதற்கு பயன்படுத்த முனைந்தால், வாசகர்களிடம் எதிர்பார்க்க வேண்டியதில்லை. நேர்மையான, சமரசமற்ற இதழியல் என்பது வாசகர் பங்களிப்பில்லாமல் தொடர்ந்து சாத்தியம் இல்லை என்பதை படிக்கும் ஒவ்வொருவரும் மனதில் ஆழமாகக் கொள்ளுங்கள். இதுவரை தோள் கொடுக்க முன்வந்துள்ளோர் மிகச் சிலரே! அந்த தோழர்களுக்கு மனமார்ந்த நன்றி!

நீங்கள் பங்களிப்பதோடு நிறுத்திவிடாமல், உங்கள் நண்பர்கள் வட்டாரத்தை படிக்க வைத்து அவர்களில், இயன்றவர்களை பங்களிக்க செய்யுங்கள்!

சமூகத்தில் எந்த ஒரு அரிய நற்செயலும் தனி ஒரு மனிதனால் மட்டுமே நிகழ்த்தப்பட்டுவிட முடியாது. அதற்கு ஒவ்வொருவர் பங்களிப்பும் அவசியம். சமூகத்திற்காக தன்னை முற்ற,முழுக்க ஒப்படைத்து எழுத்துப் பணியாற்றும் ஒருவன் இயங்குவதற்கு நாட்டு நலனில் அக்கறையுள்ள ஒவ்வொருவர் பங்களிப்பும் அவசியம். உங்கள் பங்களிப்பை உங்கள் சக்திக்கேற்ற வகையில் மாதாமாதமோ, அல்லது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியிலோ சந்தாவாக அனுப்புதலை உங்கள் சமூகக் கடமையாக பொறுப்பேற்க வேண்டுகிறேன்.

ARAMONLINE
Accont number; 39713109068
STATE SANK OE INDIA
Shasthri nagar,adyar,chennai.
IFSC code; SBIN0007106

google pay 9444427351

Support Aram

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time