அரசியல் அமைப்புச் சட்ட நாளான இன்று நாடு முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப்,ஹரியாணா விவசாயிகள் பெரும் ஊர்வலமாக டெல்லியை நோக்கி சென்ற வகையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த தண்ணீர் பீய்ச்சி அடித்து,பலப்பிரயோகம் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் புயல், வெள்ள பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களில் அரசு விடுமுறை அறிவித்து உள்ளது. சென்னை,கடலூர்,விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவேண்டாம் என தொழிற்சங்கங்கள் கேட்டுக் கொண்டு உள்ளன.பொதுவாக நாடு முழுவதும் வேலைநிறுத்தம், மறியல், கைது நடக்கிறது.
மேற்கு வங்கத்தில் காங்கிரசாரும்,இடது சாரிகளும் இணைந்து ரயில் போக்குவரத்தை பல இடங்களில் நிறுத்தியுள்ளன. கேரளாவில் பல இடங்களில் சந்தையே ஸ்தம்பித்துள்ளன.
வட இந்தியாவில் பரவலாக தொழிற்சாலைகள் இயங்கவில்லை. போக்குவரத்து மிகக் குறைவாக இயங்கின.
இந்தியாவில் உள்ள வங்கி ஊழியர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். “இந்தியாவில் ஐந்து இலட்சம் கிராமங்களில் வங்கிக் கிளைகள் இல்லை. இதனால் சாதாரண மக்களுக்கு வங்கிச் சேவை மறுக்கப்படுகிறது. புதிய வங்கிக் கிளைகளை திறப்பதற்கு பதிலாக ஏற்கனவே இருந்த ஆறாயிரம் வங்கிக் கிளைகளை, வங்கி இணைப்புகளைக் காரணம் காட்டி அரசு மூடிவிட்டது. லட்சுமி விலாஸ் வங்கி நட்டமானதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, டிபிஎஸ் என்ற சிங்கப்பூர் வங்கிக்கு அரசு அதனை நன்கொடையாக தருகிறது. பெருமுதலாளிகள் வங்கிகளைத் தொடங்க உரிமம் தரப் போகிறது. இத்தகைய கொள்கைகளை எதிர்த்து இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது” என்று கூறுகிறார் வங்கி ஊழியர் சங்கத் தலைவரான சி.எச்.வெங்கிடாச்சலம்.
கல்பாக்கம் அணுஆற்றல் துறை, திருச்சி பாரத மின்பகு நிறுவனம், ஆவடி டேங்க் பாக்டரி உள்ளிட்ட நிறுவனங்களிலும் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டம் தொழிலாளர்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கிறார்கள். எட்டு மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற முனைந்தது,300 தொழிலாளர்களுக்கு குறைவாக உள்ள தொழிற்சாலைகள் தொழிலாளர் பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்காமல் இருப்பதற்கு விலக்களித்தது ஆகியவை தொழிலாளர்களிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளன. எனவே இந்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாகும்.புதிய சட்டப்படி அரசு நினைத்தால் ஒரு நிறுவனத்திற்கு தொழிலாளர் சட்டம் பொருந்தாது என்று அறிவித்துவிட முடியும். இதனால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்ளுக்கு தொழிற்சங்க உரிமை கிடைக்காது. வெள்ளைக்காரர்கள் இருக்கும்போது கூட இத்தகைய சட்டம் இல்லை.
பாதுகாப்புதுறை,ரயில்வேதுறை ஆகியவற்றில் தனியாரை புகுத்துவது,பிஎஸ்,என்,எல் உள்ளிட்ட அரசு தொலைபேசி நிறுவனங்களை திட்டமிட்டு அழித்து தனியாரை வலுப்படுத்துவது, பொதுத் துறை நிறுவனங்களை தனியார்களிடம் தாரை வார்ப்பது ஆகியவற்றை கண்டித்து இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றுவருகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் தொழிற்சங்கமான பிஎம்எஸ் கூட இந்த புதிய தொழிலாளர் சட்டத்தை எதிர்க்கிறது. இந்த வேலைநிறுத்தத்தில் அது பங்குபெறவில்லை. ஆனால் பத்து மத்திய தொழிற்சங்கங்கள் எழுப்பியுள்ள கோரிக்கைகளை அது ஆதரிக்கிறது. இந்த அகில இந்திய வேலை நிறுத்ததை செயல்பாட்டுக்கு கொண்டு வந்த அமைப்புகள் அனைத்தும் வலுவானவையாகும். ஐஎன்டியூசி,ஏஐடியூசி,சிஐடியூ,ஏஐசிசிடியூ, டியுசிசி,எஸ்இவிஏ, எல்பிஎப், யுடியுசி, ஹெச்.எம்.எஸ்,ஏஐயுடியுசி ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தி வருகின்றன! (INTUC, AITUC, HMS, CITU, AIUTUC, TUCC, SEWA, AICCTU, LPF, UTUC)
“மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பது தொழிலாளர்களின் கோரிக்கைகளில் ஒன்று. இதன்படி விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டியதில்லை. அரசு கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு விடும். இதனால் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காது. பருப்பு,எண்ணெய் வித்துகள்,வெங்காயம் போன்ற பொருட்களை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டது. இதனால் உணவுப்பொருட்களின் மீதான மாநில அரசுகளின் கட்டுப்பாடு நீக்கப்படும். இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் பாதிப்பு அடைவர். இந்த போராட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள விவசாய இயக்கங்களும் மறியலில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் தில்லியில் காவல்துறை நெருக்கடியை மீறி போராட்டம் நடந்து வருகிறது” என்கிறார் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவைச் சார்ந்த பாலகிருஷ்ணன்.
அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் மூவாயிரம் ரூபாய் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு 2004 ஆம் ஆண்டுக்கு முன்பு நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோருகின்றன. தொழிற்சாலைகளில் பணிபுரிந்தவர்களுக்கு தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் 95 நடைமுறையில் உள்ளது. இதில் அறுபது சதம் தொழிலாளர்களுக்கு மேலாக மாதம் ஆயிரம் ரூபாய்க்கும் கீழாக ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதனை விலைவாசிப்புள்ளியோடு இணைத்து அவ்வப்போது உயர்த்த வேண்டும்.
குறுகிய கால ஒப்பந்த முறை சட்டப்பூர்வமாக அமலாகப்படுகிறது. இதனால் பணிப்பாதுகாப்பு, கண்ணியமான வாழ்வு, சமூகப் பாதுகாப்பு போன்றவை மறுக்கப்படுகிறது. சுரண்டலை அரசு சட்டப்பூர்வமாக்குகிறது.
“மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்புத்திட்டத்தினை நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்; அதில் வேலைநாட்களை இருநூறு நாட்களாக உயர்த்த வேண்டும்.நாளொன்றுக்கு 256 ரூபாய் கூலியாக கிடைக்கிறது.இதனை உயர்த்த வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை. எனவே விவசாயத் தொழிலாளிகளும் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டு, மறியலிலும் கலந்துகொண்டுள்ளனர் என்று கூறுகிறார் மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான நா.பெரியசாமி்.
Also read
புதிய மின்சார திருத்தச் சட்டம் மின்சார உற்பத்தி, விநியோகத்தை தனியாருக்கு கொடுக்க வழிவகை செய்கிறது. எனவே இதனை திரும்பப் பெற வேண்டும். வங்கி, காப்பீடு, இரயில்வே, போக்குவரத்து, துறைமுகம், மருத்துவம், கல்வி போன்றவைகளில் இருந்து அரசு தன்னை விடுவித்துக் கொண்டு, தனியாருக்கு கொடுப்பதை கைவிட வேண்டும். இதனால் கார்ப்பரேட் நிறுவனங்களே இலாபம் அடைவார்கள். பொதுமக்களின் சொத்துகளை சூறையாடு்ம் திட்டம் இது என்று தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.
திமுக இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.அதனால் அவர்களும் கலந்து கொண்டனர். மத்திய அரசு, தொழிற்சங்கங்கள் எழுப்பிய ஏழு கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரியவில்லை.இந்த வேலைநிறுத்தத்தில் இருபத்தி ஐந்து கோடிக்கும் அதிகமாக தொழிலாளர் கள் பங்குபெற்றுள்ளதாக தொழிற்சங்க தரப்பில் சொல்லப்படுகிறது.கடந்த முறை நடந்த வேலைநிறுத்தத்தை விட இதன் வீச்சு அதிகமாக இருப்பதாக தெரிகிறது.
மழையும் பிசுபிசித்துப் போகவில்லை. .தொழிலாளர்களின் போராட்டமும் அப்படியே. அனைத்திந்திய அளவில், ஒடுக்குமுறைகளை மீறி பாட்டாளி வர்க்கம் நடத்தும் போராட்டத்தை அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டும் கட்டுரையாளருக்கு நன்றி.
Admiring the time and effort you put into your website and in depth
information you provide. It’s nice to come across a blog every
once in a while that isn’t the same out of date rehashed information. Great read!
I’ve saved your site and I’m including your RSS feeds to my Google account.
Does your blog have a contact page? I’m having problems locating it but, I’d like to shoot you an email.
I’ve got some suggestions for your blog you might be interested in hearing.
Either way, great blog and I look forward to seeing it expand over time.
I quite like looking through a post that can make men and women think.
Also, thanks for permitting me to comment!
My coder is trying to persuade me to move to .net from PHP.
I have always disliked the idea because of the expenses.
But he’s tryiong none the less. I’ve been using Movable-type on numerous websites for about a year and am concerned about switching to another platform.
I have heard very good things about blogengine.net.
Is there a way I can transfer all my wordpress content into it?
Any help would be greatly appreciated!
Do you mind if I quote a couple of your articles as long as
I provide credit and sources back to your webpage? My blog site is in the exact same niche as yours and my visitors
would truly benefit from some of the information you present here.
Please let me know if this okay with you. Regards!
Hey there! Someone in my Facebook group shared
this site with us so I came to look it over. I’m definitely loving the information. I’m book-marking and
will be tweeting this to my followers! Superb blog and great design.
Thank you for sharing your info. I really appreciate your efforts and I am
waiting for your next write ups thanks once again.
It’s nearly impossible to find knowledgeable
people in this particular topic, but you sound like you know what you’re talking about!
Thanks
Hello, all is going sound here and ofcourse every one is sharing information, that’s genuinely fine, keep up writing.
I am truly grateful to the holder of this site
who has shared this impressive paragraph at at this time.
My spouse and I absolutely love your blog and find almost
all of your post’s to be exactly what I’m looking for.
Does one offer guest writers to write content available for you?
I wouldn’t mind writing a post or elaborating on many of the subjects you write about
here. Again, awesome web log!
Helpful info. Lucky me I found your web site by chance,
and I am shocked why this twist of fate didn’t happened in advance!
I bookmarked it.
Great web site you have here.. It’s difficult to find high-quality writing like yours nowadays.
I honestly appreciate people like you! Take care!!
Somebody essentially help to make significantly posts I would state.
That is the first time I frequented your website page and to this point?
I amazed with the analysis you made to create this actual put up incredible.
Great process!
I’m not that much of a online reader to be honest but
your sites really nice, keep it up! I’ll go ahead and bookmark your site
to come back in the future. Cheers
I’m very happy to uncover this site. I wanted to thank you for ones time for this particularly fantastic read!!
I definitely loved every part of it and i also have you saved to fav to look at new stuff on your blog.
I go to see day-to-day a few web sites and websites to read articles or reviews,
but this webpage presents feature based writing.
It is the best time to make some plans for
the future and it’s time to be happy. I’ve read this post and if I could I wish to suggest you few interesting things or tips.
Perhaps you could write next articles referring to this article.
I want to read more things about it!
At this time it looks like Drupal is the best blogging platform
out there right now. (from what I’ve read) Is that
what you are using on your blog?
Thanks for finally talking about > தேசத்தின் மனசாட்சியை உலுக்கிய பொது வேலை
நிறுத்தம்! – Aram Online < Liked it!
This is really interesting, You’re a very skilled blogger.
I’ve joined your feed and look forward to seeking more of your wonderful post.
Also, I have shared your site in my social networks!
If you desire to obtain a good deal from this piece of writing then you have to apply such methods to your won web site.
I enjoy looking through an article that will make men and
women think. Also, many thanks for permitting me to comment!
A fascinating discussion is definitely worth comment.
There’s no doubt that that you ought to publish
more on this subject matter, it may not be a taboo matter but usually
people don’t speak about such subjects. To the next! Best wishes!!
It’s perfect time to make some plans for the future and it is time to be happy.
I’ve read this post and if I could I desire to suggest you some interesting
things or advice. Maybe you can write next articles referring to this article.
I want to read more things about it!
If some one wishes to be updated with most up-to-date technologies after that he must
be pay a visit this web site and be up to date everyday.
It’s a pity you don’t have a donate button! I’d definitely donate to this
fantastic blog! I guess for now i’ll settle for bookmarking and
adding your RSS feed to my Google account. I look forward to
fresh updates and will share this blog with my Facebook group.
Talk soon!
Hello just wanted to give you a quick heads up. The text in your article seem
to be running off the screen in Firefox. I’m not sure if this is a formatting issue or something to
do with internet browser compatibility but I figured I’d post to let you
know. The design look great though! Hope you get the issue solved soon. Many thanks
The other day, while I was at work, my sister stole my iphone and tested to
see if it can survive a twenty five foot drop, just
so she can be a youtube sensation. My apple ipad is now broken and she has 83 views.
I know this is completely off topic but I had to share it with someone!
I used to be suggested this website via my cousin. I am not positive
whether this submit is written through him as nobody else recognize such targeted about my difficulty.
You’re wonderful! Thanks!
Everything is very open with a very clear explanation of the issues.
It was definitely informative. Your site is useful.
Thank you for sharing!
There’s certainly a lot to find out about this issue.
I love all of the points you have made.
I think this is among the most important information for me.
And i’m glad reading your article. But want to remark on few general
things, The website style is great, the articles is really excellent :
D. Good job, cheers
Woah! I’m really digging the template/theme of this website.
It’s simple, yet effective. A lot of times it’s challenging to get that “perfect balance” between user friendliness and visual appearance.
I must say you have done a amazing job with this. In addition, the blog loads very
fast for me on Chrome. Outstanding Blog!
always i used to read smaller articles that also clear their motive, and that is also happening with
this paragraph which I am reading at this place.
My family members every time say that I am wasting my time here
at net, except I know I am getting knowledge daily by reading such pleasant articles.
Wow, this piece of writing is nice, my younger sister is analyzing such things, thus I am going
to inform her.
I know this web site gives quality depending posts and additional stuff,
is there any other website which provides these data
in quality?
I relish, lead to I discovered exactly what I was having a look for.
You have ended my 4 day long hunt! God Bless you man. Have a great
day. Bye
I like it when individuals come together and share views.
Great website, continue the good work!
Every weekend i used to go to see this site, because i
want enjoyment, for the reason that this this web page conations in fact good funny information too.
What’s up i am kavin, its my first time to commenting anywhere, when i read this
piece of writing i thought i could also create comment due to this sensible
article.
Excellent post. I was checking constantly this blog and I am impressed!
Very helpful information specially the last phase 🙂 I care for such information a lot.
I was looking for this certain info for a very long time.
Thank you and good luck.
I’m not sure exactly why but this web site
is loading very slow for me. Is anyone else having this
problem or is it a issue on my end? I’ll check back later on and see if the problem still
exists.
You actually make it seem so easy together with your presentation but I
in finding this matter to be actually something that I think I might never understand.
It sort of feels too complex and extremely wide for me.
I’m having a look ahead for your subsequent post, I’ll try to get the
cling of it!
You need to be a part of a contest for one of the greatest sites on the web.
I will highly recommend this site!
Hey I am so glad I found your web site, I
really found you by accident, while I was browsing on Askjeeve for
something else, Anyhow I am here now and would just like to say thanks for a remarkable post and a
all round thrilling blog (I also love the theme/design), I don’t have time
to look over it all at the moment but I have saved it and
also included your RSS feeds, so when I have time I will
be back to read a lot more, Please do keep up the awesome work.
Thank you for some other wonderful article. Where
else may just anyone get that kind of information in such a perfect manner of writing?
I have a presentation subsequent week, and I am on the look
for such information.
Helpful info. Fortunate me I discovered your site by accident, and I am stunned
why this coincidence did not happened earlier! I bookmarked it.
Great beat ! I would like to apprentice while
you amend your web site, how could i subscribe for a blog
website? The account helped me a acceptable deal. I had been tiny bit acquainted of this your broadcast offered bright clear idea
Greetings! This is my 1st comment here so I
just wanted to give a quick shout out and say I truly enjoy
reading through your posts. Can you recommend any other blogs/websites/forums that go over the same topics?
Thanks!
Terrific post however I was wondering if you could
write a litte more on this subject? I’d be very grateful if you could elaborate
a little bit more. Thank you!
This design is spectacular! You most certainly know how to keep
a reader entertained. Between your wit and your videos, I was almost moved to start my own blog
(well, almost…HaHa!) Wonderful job. I really enjoyed what you had to say, and more
than that, how you presented it. Too cool!
Today, I went to the beachfront with my kids. I found a sea shell and gave
it to my 4 year old daughter and said “You can hear the ocean if you put this to your ear.” She put the
shell to her ear and screamed. There was a hermit crab inside and it pinched her ear.
She never wants to go back! LoL I know this is
entirely off topic but I had to tell someone!
Howdy! I just wish to offer you a big thumbs up for
your great information you have right here on this post.
I’ll be returning to your website for more soon.
It may take more time depending on how you heal and your general
well being.
my homepage: cambridgebarrel.Com
Saved as a favorite, I like your web site!
I like the helpful information you provide in your articles.
I will bookmark your weblog and check again here frequently.
I’m quite sure I’ll learn many new stuff right here! Good
luck for the next!
Undeniably believe that which you said. Your favorite reason seemed to be
on the net the easiest thing to be aware of. I say to you,
I definitely get irked while people consider worries that they just do not know about.
You managed to hit the nail upon the top and defined out the whole thing without
having side-effects , people can take a signal. Will likely
be back to get more. Thanks
What i don’t realize is in truth how you are now not really a lot more neatly-favored than you might be now.
You’re so intelligent. You recognize thus considerably in terms of this matter,
made me individually imagine it from so many various angles.
Its like men and women are not interested unless it’s something to do with Lady gaga!
Your own stuffs great. Always take care of it up!
It is actually a great and useful piece of information. I’m
glad that you shared this useful info with us. Please stay
us informed like this. Thank you for sharing.
I am genuinely glad to glance at this web site posts
which contains tons of valuable information, thanks
for providing these kinds of information.
Appreciation to my father who informed me about this website,
this weblog is genuinely awesome.
Aw, this was a really good post. Taking a few minutes and actual effort to create a very good
article… but what can I say… I procrastinate a lot and
don’t manage to get nearly anything done.
Amazing! This blog looks exactly like my old one!
It’s on a entirely different subject but it has pretty much the same page layout and design. Superb choice of colors!
Hi, after reading this remarkable paragraph i am too happy to share my experience here with friends.
What’s up i am kavin, its my first time to commenting anyplace, when i read this piece of
writing i thought i could also create comment due to this brilliant article.
Have you ever thought about adding a little bit more than just your articles?
I mean, what you say is valuable and all. However just imagine if you added some great graphics or video clips to give your posts more, “pop”!
Your content is excellent but with images and videos, this blog
could certainly be one of the greatest in its field.
Excellent blog!
Oh my goodness! Awesome article dude! Thank you, However
I am going through issues with your RSS. I don’t understand why I am
unable to join it. Is there anybody getting identical RSS problems?
Anyone that knows the answer will you kindly respond?
Thanks!!
Wow, that’s what I was looking for, what a material!
existing here at this blog, thanks admin of this web site.
Wonderful website you have here but I was curious about if you knew
of any forums that cover the same topics discussed in this
article? I’d really love to be a part of group where I can get
advice from other knowledgeable people that share the
same interest. If you have any recommendations, please let me know.
Cheers!
Keep this going please, great job!
Hi, I want to subscribe for this blog to get latest updates, therefore where can i do it please help out.
you are truly a just right webmaster. The website loading pace is
incredible. It seems that you are doing any unique trick.
Moreover, The contents are masterpiece. you’ve done a great activity in this topic!
Thanks for sharing your thoughts about website. Regards
Hi to every body, it’s my first pay a visit of this website; this website contains amazing
and in fact fine data in support of readers.
Someone essentially help to make seriously posts I’d state.
This is the first time I frequented your website page and up to now?
I surprised with the research you made to make this actual put up amazing.
Fantastic process!
Hi friends, how is everything, and what you wish
for to say concerning this paragraph, in my view its in fact remarkable in favor of me.
When I originally commented I clicked the “Notify me when new comments are added” checkbox and now
each time a comment is added I get three e-mails with the same
comment. Is there any way you can remove me from that service?
Thank you!
I every time emailed this website post page to all my friends, since if like to read it after that
my contacts will too.
My relatives always say that I am wasting my time here at net, but I know I am getting know-how every day by reading thes good articles.
I am really thankful to the owner of this site who has shared this impressive piece of writing at here.
Hello to every one, as I am genuinely eager
of reading this website’s post to be updated on a regular
basis. It includes fastidious material.
We absolutely love your blog and find many of your post’s to be what precisely I’m looking for.
Does one offer guest writers to write content available for you?
I wouldn’t mind producing a post or elaborating on most of the subjects you write regarding here.
Again, awesome site!
I really like it whenever people get together and share views.
Great website, stick with it!
Hello, i think that i saw you visited my blog thus i
came to “return the favor”.I am attempting to find things to
improve my website!I suppose its ok to use some of your
ideas!!
Wow, fantastic weblog layout! How lengthy have you been blogging for?
you make blogging look easy. The entire glance of your website is magnificent, let alone the content!
Hey there just wanted to give you a quick heads up.
The text in your content seem to be running off the screen in Internet
explorer. I’m not sure if this is a format issue or something to do with internet browser compatibility but I thought I’d post to let you know.
The design and style look great though! Hope you get the
problem solved soon. Kudos
I like what you guys tend to be up too. This kind of clever
work and exposure! Keep up the great works guys I’ve you guys to my own blogroll.
Hello, Neat post. There’s a problem with your website in web explorer, may test this?
IE nonetheless is the marketplace leader and
a huge element of folks will omit your magnificent writing due to this problem.
When some one searches for his vital thing, so he/she desires to be available that in detail, therefore that
thing is maintained over here.
It’s wonderful that you are getting ideas from this piece of
writing as well as from our dialogue made at this place.
Hi, all is going nicely here and ofcourse every one is sharing data, that’s really fine, keep up writing.
Every weekend i used to go to see this web page, as i wish for enjoyment,
since this this website conations actually good funny data too.
My family every time say that I am wasting my time here at net, except I know
I am getting knowledge every day by reading thes nice content.
The primary result is that the winning tickets consistently lead to larger scores than random tickets,
and can also match or even outperform the full models.
Here is my webpage; Lurlene
Hello my family member! I want to say that this article is awesome, great written and
include approximately all important infos.
I’d like to look more posts like this .
I was wondering if you ever thought of changing
the structure of your website? Its very well written; I love what youve got to say.
But maybe you could a little more in the way of content so people could connect with it better.
Youve got an awful lot of text for only having 1 or 2 pictures.
Maybe you could space it out better?
Its like you read my mind! You seem to know a lot about
this, like you wrote the book in it or something.
I think that you could do with some pics to drive the message home
a bit, but instead of that, this is fantastic blog.
A fantastic read. I will certainly be back.
I was recommended this website by my cousin. I’m now not
positive whether or not this put up is written through him as no one else
know such specified approximately my problem. You are wonderful!
Thank you!
I am sure this paragraph has touched all the internet
people, its really really pleasant article on building up new web site.
Hello There. I found your blog using msn. That is a
really smartly written article. I will be sure to bookmark it
and return to learn more of your helpful info. Thanks for the post.
I will definitely comeback.
Hello! I could have sworn I’ve been to this blog before but after browsing
through some of the post I realized it’s new to me. Nonetheless, I’m definitely glad I found it
and I’ll be book-marking and checking back often!
I love your blog.. very nice colors & theme. Did you design this website yourself or did you hire someone to
do it for you? Plz answer back as I’m looking to construct my own blog and would like to find out where u got this from.
many thanks
I was wondering if you ever considered changing the structure of
your website? Its very well written; I love what youve got to say.
But maybe you could a little more in the way of content so people could connect
with it better. Youve got an awful lot of text for only
having 1 or 2 pictures. Maybe you could space it out better?
What i do not understood is in fact how you’re no longer really
much more well-favored than you may be now. You
are so intelligent. You realize therefore considerably in terms of this
matter, made me personally believe it from a lot of varied angles.
Its like women and men are not interested unless it’s one thing
to do with Girl gaga! Your own stuffs great. At all times handle it up!
My web-site … slot367
excellent publish, very informative. I’m wondering why the other
experts of this sector do not realize this.
You must proceed your writing. I’m confident, you have a great readers’ base already!
I don’t know whether it’s just me or if everyone else encountering problems with your blog.
It seems like some of the text in your posts
are running off the screen. Can someone else
please provide feedback and let me know if this is happening to them too?
This may be a problem with my web browser because I’ve had this happen before.
Cheers
Also visit my webpage :: 2022
My brother suggested I might like this website. He was
totally right. This post actually made my day. You cann’t imagine simply how much
time I had spent for this information! Thanks!
Here is my web-site – tracfone coupon