அன்பிற்கினிய அறம் வாசக நண்பர்களே வணக்கம்.
ஐந்தாண்டுகளைக் கடந்து அறம் இணைய இதழ் வந்து கொண்டுள்ளது. வெகுஜன இதழ்கள் பேசத் தயங்கும் – மக்களின் நலன் சார்ந்த- முக்கிய பிரச்சினைகளை- நாம் தொடர்ந்து எழுதி வருகிறோம்.
தமிழகத்தின் தலை நகரிலும், பல பகுதிகளிலும் போராடிக் கொண்டிருக்கும் எளிய மக்கள் நீதி கேட்கும் குரலாக அறத்தைப் பார்க்கின்றனர். ஒரு சிற்றிதழ் தான் எனினும், அக்கினி குஞ்சாக அது தகதகத்து அநீதிகளை சுட்டிக் காட்டி, நியாயம் பெற விழைகிறது.
அறம் இணைய இதழ் விளம்பரங்கள் இல்லாமல், பெரு நிறுவனங்களின் ஆதரவில்லாமல், அரசியல் கட்சிகள் அல்லது அரசியல் பிரமுகர்களின் ஆதரவில்லாமல் செயல்படுவதால் தான் எந்த சமரசமுன்றி உண்மைகளை உரக்கச் சொல்ல முடிகிறது.
இந்தப் பணிகள் தொடர்வதற்கு நாங்கள் சமூக நலனில் அக்கறையுள்ள வாசகர்களை மட்டுமே நம்பி உள்ளோம். ஆயினும் விரல் விட்டு எண்ணத்தக்க வெகு சில வாசகர்களே தொடர்ந்து சந்தா தந்து கொண்டுள்ளனர். ஒரு சிலர் எப்போதோ ஒரு முறை தந்துவிட்டு கடமை முடிந்ததாக நினைக்கின்றனர். மிகப் பெரும்பாலோர் எத்தனை முறை கவனப்படுத்தினாலும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்கின்றனர்.
நண்பர்களே, மாதந்திரமாகவோ அல்லது குறிப்பிட்ட இடைவெளிவிட்டோ தொடர்ந்து ஆதரவு நல்கி வாருங்கள். அறம் இதழை நண்பர்கள் மத்தியிலும்பரவலாக்கம் செய்து விழிப்புணர்வு ஊட்டுங்கள்.
அறம் தழைக்க தோள் கொடுப்பீர் அன்பு தோழமைகளே!
www.aramonline.in என்ற தளத்தில் தினசரி படிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லது அறம் சேனலில் சேருங்கள். ‘சப்கிரைப்ஸ்’ செய்தால் இமெயிலில் கிடைக்கும்!
சாவித்திரி கண்ணன்
ஆசிரியர் – அறம் இணைய இதழ்
https://aramonline.in/support-aram/
Google pay 9444427351
Bank Name: STATE BANK OF INDIA
Bank Account No: 39713109068
Account Name:ARAM ONLINE
Branch: SHASTHRI NAGAR
IFSC code:SBIN0007106














Leave a Reply