அறம் தழைக்க உரம் இடுங்கள்!

_ சாவித்திரி கண்ணன்

அன்பு நண்பர்களே,

தமிழக இதழியல் துறையில் தனித்ததொரு அடையாளத்துடன் ‘அறம்’ சமரசமற்று வந்து கொண்டுள்ளது.

எளிய மக்களுக்கான நீதி கேட்கும் குரலாக அறம் வருவதை நீங்கள் அறிவீர்கள். அக்கினி குஞ்சாக அது தகதகத்து அரசியல், சமூக தளத்தில் நடக்கும் அநீதிகளை சுட்டிக் காட்டி நீதி கேட்கும் வாசகர் பரப்பை வளர்த்தெடுகிறது.

அறம் வாசகர்களில் வெகு சிலரே இந்த இதழுக்கு தோள் கொடுத்து காப்பாற்றி வருகின்றனர். மிகப் பெரும்பாலோர் வெறும் பார்வையாளர்களாகவே தொடர்கின்றனர். நான் நேரில் வாசகர்களை தொடர்பு கொண்டு தனிப்பட்ட முறையில் கேட்பதில்லை. ஆனால், அதையே சாதகமாக்கி கனத்த மெளனத்துடன் பலர் இருக்கின்றனர்.

அரசியல் சார்பாகவோ, தொழில் நிறுவனங்கள் ஆதரவுடனோ நடத்தாமல் அறம் சார்ந்த வாசகர்களை நம்பியே இயங்கும் ஒரு இதழியல் சூழலை சாத்தியப்படுத்த, அருள் கூர்ந்து மாதா மாதம் உங்கள் சக்திக்கு ஏற்ப சந்தா வழங்குங்கள். மற்றவர்களையும் வாசிக்கச் செய்து வழங்க வையுங்கள்!

எப்போதோ ஒரு முறை பங்களித்துவிட்டதோடு நிறுத்தி விடாமல், மாதம் தோறுமோ, குறிப்பிட்ட இடைவெளி விட்டோ பங்களிப்பை உறுதி செய்யுங்கள்.

www.aramonline.in என்ற தளத்திற்கு தினமும் சென்று படிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்! சப்கிரைப்ஸ் செய்து விட்டால், ஒவ்வொரு பதிவும் இமெயிலில் தினசரி அனுப்பப்படும்!

சாவித்திரி கண்ணன்

ஆசிரியர் – அறம் இணைய இதழ்

https://aramonline.in/support-aram/

Google pay 9444427351

Bank Name: STATE BANK OF INDIA

Bank Account No: 39713109068

Account Name:ARAM ONLINE

Branch: SHASTHRI NAGAR

IFSC code:SBIN0007106

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time