‘கூடா நட்பு கேடாய் முடியும்’ என்பது சங்கராச்சாரியார் விவகாரத்தில் மீண்டும் ஒரு முறை நிருபணம் ஆகியுள்ளது. அடாவடி அரசியல்வாதிகளான ஹெச்.ராஜா, குருமூர்த்தி புடை சூழ இராமேஸ்வரம் கோவிலில் ஆர்பாட்டமாக நுழைந்த சங்கராச்சாரியார் ஆகமவிதிகளை காலில் போட்டு மிதித்து, அத்துமீறி செயல்பட்டுவிட்டதாக ஆன்மீகவாதிகளே வருத்தப்படுகின்றனர். இது குறித்து சற்றே விபரமாகப் பார்ப்போம்;
பக்தி, ஆன்மீக விவகாரங்களில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் விரும்பத்தகாத சம்பவம் ஒன்று இராமேஸ்வரம் ராம நாதஸ்வாமி கோவிலில் நடந்தேறியது! கடந்த ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 22 ந் தேதி காஞ்சி சங்கரமட பீடாதிபதி விஜயேந்திரர் பாஜகவின் ஹெச்.ராஜா, ஆடிட்டர் குருமூர்த்தி..உள்ளிட்ட படை பரிவாரங்களுடன் இராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி கோவிலுக்கு வந்தார்! அவருக்கு பூரணகும்ப மரியாதை எல்லாம் தரப்பட்டது. அவர் ஸ்வாமியை தரிசிக்க வருவதாக அனைவரும் கருதி இருந்த நேரத்தில், திடீரென்று கோவில் கருவறைக்குள் நுழைந்து தானே ஸ்வாமி மேனியைத் தொட்டு பூஜை செய்ய வேண்டும் என முயற்சிக்க, அதை அவருடன் வந்தவர்கள் ஆரவாரமாக ஆமோதிக்க கோவில் குருக்கள் இருவர் மிகுந்த பணிவுடன், ’’நீங்க பெரியவா..உங்களுக்கு தெரியாதது இல்லை. இந்த கோவில் கருவறையில் சிவாகம முறைப்படி தீட்சை பெற்று, பாரம்பரிய வழிமுறையில் சிவாகமத்தை ஓதுபவர்கள் மட்டுமே கருவறைக்குள் செல்ல முடியும்! பெரியவா.. நீங்களே ஆகமவிதிகளை அத்துமீறப்படாது..’’என எடுத்துச் சொல்லியுள்ளனர்.
ஆனால், அவரும்,அவர் கூட வந்தவர்களும் இந்த வேண்டுகோளுக்கு மதிப்பளிக்கவில்லை. மீண்டும், மீண்டும் வலியுறுத்தி உள்ளே போக எத்தனிக்கவும், குருக்கள் குறுக்கே படுத்து வீழ்ந்து கெஞ்சியுள்ளனர். ஆனால், அவர் கூட வந்தவர்கள் ‘’சங்கராச்சாரியாரையே அவமானப்படுத்துவதா..? அவருக்கு இல்லாத உரிமையா? அவர் லோக குருவாச்சே..’’ என்றெல்லாம் அடாவடியாகப் பேசியும், கத்தியும் சுமார் ஒரு மணி நேரம்ரகளையில் ஈடுப்பட்டனர். பக்தர்கள் பெருந்திரளாக இதை வேடிக்கை பார்க்கும் நிலை உருவாகிவிட்டது. கூட வந்தவர்கள் கோவில் நிர்வாக அதிகாரியை அழைத்து, ’’குருக்களை சமாதானப்படுத்தி, சங்கராச்சாரியாரை உள்ளே அனுமதிக்க ஆக வேண்டியதை செய்யுங்கள்’’ என கட்டளையிட்டதும், இதென்னடா மேலிடத்து பொல்லாப்பு நமக்கு ஏன்? அப்புறம் நம்ம வேலைக்கு ஆபத்தாகிவிடப் போகிறது என்ற பயத்தில் அவர்களும் சேர்ந்து வற்புறுத்தி, சங்கராச்சாரியாரை கருவறைக்குள் அனுமதித்துள்ளனர்! மூலஸ்தானத்தை,கருவறை பூஜையை போட்டோ எடுக்க கூடாது என்பது கண்டிப்பாக கடைபிடிக்கப்படும் மரபு.அதையும் சங்கராச்சாரியார் ஆட்கள் மீறியுள்ளனர்.போட்டோ எடுக்கப்பட்டது அறிந்து,திரையிட்டு தடுக்க முற்பட்ட போது, அப்போதும் கத்தி,ரகளையில் ஈடுபட்டு திரையை விலக்க செய்துள்ளனர்.
மேற்படி சம்பவம் குறித்து நான் இராமேஸ்வரம் சிருங்கேரி மடத்தின் தலைமை நிர்வாகி மணிகண்ட நாராயணனிடம் (65) விசாரித்த போது, ‘’இப்ப நடந்த சம்பவம் ரொம்ப துரதிஷ்டவசமானது. இந்த கோவில் கருவறைக்குள் பூஜை செய்வதற்கு முறைப்படி சிவாமக மந்திரங்களை ஓதுகின்ற- மகாராஷ்டிரா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட- சிருங்கேரி மடத்து சங்கராச்சாரியாரிடம் தீட்சை பெற்ற – குருக்களுக்கு மட்டுமே அனுமதியுண்டு! இந்த பாரம்பரிய விதிமுறைகள் காஞ்சி சங்கராச்சாரியாருக்கு நன்றாகவே தெரியும். இதே போல 2001 ஆம் ஆண்டும், 2016 ஆம் ஆண்டு மீண்டும் ஒருமுறையும் ஜெயேந்திர ஸ்வாமிகள் முயற்சித்தார். அப்போது அவருக்கு விளக்கமாக எடுத்துச் சொல்லி திருப்பி அனுப்பி உள்ளார்கள். ஆனபோதிலும், தற்போது விஜேயேந்திரர் ஏன் இப்படி ஒருமுயற்சி செய்தார் எனத் தெரியவில்லை. இது நல்லதல்ல! ஆதிகாலத்துல இருந்து இராமேஸ்வரம் சேத்திரத்திற்கு என்று ஒரு பாரம்பரியம் உண்டு.அந்த பாரம்பரியத்தை மதிக்கணும், மீறுவது யாருக்குமே நல்லதில்லை. இந்தக் குழந்தைக்கு இவா தான் தகப்பன்னு யாரை சொல்லிக் கொடுத்திருக்காளோ..அவா தான் தகப்பன், மற்றவா உரிமை கொண்டாட முடியாது. விஜேயேந்திரருக்கு உரிய மரியாதை தரப்பட்டது.அவர் அர்த்த மண்டபத்துடன் நின்று ஆராதனை செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்வளவு சொல்லியும் மீறப்பட்டுள்ளது. ஆன்மீகத்தில் இருக்கும் துறவிகளுக்குள்ளே மோதல் என்று வருவது ஆரோக்கியமானதில்லை என்பதால் நான் இந்த அளவோட நிறுத்திக்கிறேன். இது குறித்து எங்க தலைமை என்ன முடிவு எடுக்கப்போறான்னு தெரியல.’’ என்றார்!
சென்னையைச் சேர்ந்த மூத்த சிவாச்சாரியாரான சுப்பிரமணிய குருக்களிடம் (75) பேசிய போது, ‘’பொதுவாக சந்நியாசிகள் கருவறைக்குள் செல்ல ஆகமவிதிப்படி அனுமதி கிடையாது. பெரியவா இருக்கும் போது இந்த விதியை அவர் மீற முயன்றதில்லை! அடுத்தவா போன போதும் அவா அனுமதிக்கல.அப்படி இருக்கும் போது இவர் ஏன் போனார்னு எனக்கு விளங்கல. தெரிந்து போனாரா? தெரியாம போனாரா…? மொத்தம் 28 ஆகமங்கள் இருக்குது! அந்தந்த குருக்களிடம் அதற்கான ஆகமங்கள்,மந்திரங்கள் பயின்று, அதை அப்படியே வழிவழியாக பாரம்பரியமாக செய்பவர்களே செய்ய வேண்டும். இதை மீறினால் அதற்குரிய கஷ்ட, நஷ்டங்களை நாம் அனுபவிக்க தான் வேண்டும். இதனால் இந்த நாட்டுக்கே கூட ஆபத்து ஏற்படலாம். துறவின்னா எல்லாவற்றையும் துறந்தவா தான் துறவி. அவங்க தங்களோட அனுஷ்டானங்களுக்கேற்ப நடந்துக்கிடணும். அது போல லோகத்து ஜனங்களோட கஷ்டங்கள் தீர, அவா சார்பா கடவுளிடம் பூஜை செய்பவர்களே சிவாச்சாரியார்கள்! சிருங்கேரி மடத்திற்கு சொந்தமான இராமேஸ்வரம் கோவிலில் மற்றவர்கள் தலையிடுவது ஏற்புடையதல்ல!
கிருபானந்த வாரியாரின் சீடரும்,ஆகமவிதிமுறை அர்சகர்களை பயிற்றுவிப்பருமான சத்தியவேல் முருகனாரிடம் பேசிய போது, சங்கராச்சாரியார்கள் தொடர்ந்து இது போல அத்துமீறல்களை செய்ய முயன்ற போதெல்லாம் கடும் எதிர்ப்புகளை கடந்த காலங்களில் சந்தித்து உள்ளனர்! காஞ்சிபுரம் மடத்துக்கு உரிய கோவிலான காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிசேகத்தின் போது, முன்பு ஒரு சம்பவம் நடந்தது. கும்பாபிஷேக கோபுரத்தின் மீதே, இதே போல ஜெயேந்திரர் ஏறி தானும் செய்ய முயன்றார். அப்போது உடனே, அத்தனை கோபுரங்களில் இருந்த சிவாச்சாரியார்களும் கீழே இறங்கி ’’நாங்க இனிமே எதையும் செய்யமாட்டோம். அவரே செய்யப்பட்டும்’’ என கிளம்பிவிட்டனர். உடனே பெரியவர் சிவாச்சாரியார்களைஅழைத்து சமாதானப்படுத்தியதோடு, ஜெயேந்திரரை மன்னிப்பு கேட்க வைத்தார். திரு நெல்வேலி நெல்லையப்பர் கோவிலும் ஜெயேந்திரர் இது போல முயற்சித்து அங்குள்ள சிவாச்சாரியார்களின் கடுமையான எதிர்ப்பை சம்பாதித்தார். திருப்பதியிலும் ஜெயேந்திரர் முயன்ற் போது ஜீயர்சுவாமிகள் அதை கண்டித்தார்! வேறு எந்த மடாதிபதிகளும் இது போன்ற அத்துமீறல்களை செய்வதில்லை.
அவரவர் எல்லைகளை உணர்ந்து அவரவர் செயல்பட்டால் நல்லது. மேற்படி விவகாரத்தில் கோவிலின் அரசாங்க நிர்வாகிகள் தலையிட்டு விஜயேந்திரருக்கு ஆதரவாக அவர் கருவறைக்குள் செல்ல துணை போயுள்ளனர். இந்து அறநிலைய சட்டப்படி பூஜை முதலிய உள்விவகாரங்களில் அரசு அதிகாரிகள் தலையிடக் கூடாது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும், அங்கு விஜயேந்திரர் உடன் சென்றவர்கள் அதிகாரிகளை தங்களுக்கு ஆதரவாக செயல்பட தூண்டியுள்ளனர். இதற்கு குருமூர்த்தி,ஹெச்.ராஜா ஆகியோரே காரணம். இந்த குருமூர்த்தி, ஹெச்.ராஜா போன்றவர்கள் இது நாள் வரை கோவில் விவகாரங்களில் அரசாங்கம் தலையிடக் கூடாது என்று பேசி வந்தவர்கள் தான். ஆனால், தற்போது அரசாங்கமே தலையிட வழிவகையற்ற கோவில் பூஜை போன்ற உள்விவகாரங்களில் இவர்கள் அரசாங்க அதிகாரத்தை மிஸ்யூஸ் செய்ய வைத்துள்ளனர்.’’ என்றார்.
ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட மடங்கள்; கிழக்கில் பூரியின் கோவர்தன மடம், தெற்கில் சிருங்கேரியில் உள்ள சிருங்கேரி மடம், மேற்கில் துவாரகையின் காளிகா மடம் வடக்கில் பத்ரிகாஷ்ரமத்தின் ஜோதிர் மடம் ஆகிய நான்கு மட்டுமேயாகும்!. ஆதிசங்கரரின் வரலாறு, இந்த நான்கு மடங்களின் வரலாறு ஆகிய எதிலும் காஞ்சி சங்கர மடத்தைப் பற்றிய குறிப்புகள் கிடையாது. ஆனால், ஆதி சங்கரால் உருவாக்கப்பட்ட மடமாக தன்னை நிறுவ சங்கர மடம் பல பொய்யான கதைகளை சிருஷ்டித்துக் கொள்வதோடு, தனக்கு இல்லாத அதிகாரங்களும், உரிமைகளும் இருப்பதாக அடவாடி செய்கிறது! உண்மை என்னவென்றால், 1821ல் சிருங்கேரி மடத்தின் கிளை ஒன்று கும்பகோணத்தில் துவங்கப்பட்டது. அந்த கிளை சிருங்கேரி மடத்தின் கட்டுப்பாட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தனித்து இயங்குவதாக அறிவித்துக் கொண்டது. அது பின்னாட்களில் காஞ்சிக்கு இடம்பெயர்ந்தது. அது தமிழக பிராமணர்களால் அரசியல், அதிகார மையங்களுக்கு தன்னை நெருக்கமாக்கிக் கொண்டது. எல்லா இடங்களிலும் தன் அதிகாரத்தை நிலை நிறுத்த முயற்சிக்கிறது. மற்ற உண்மையான சங்கரமடங்கள் ஆன்மீகப் பணிகளை தவிர்த்த அரசியல் விவகாரங்களில் அனாவசியமாக தலையிடுவதில்லை என்பதும் கவனத்திற்குரியது.
Also read
‘’உருவ வழிபாடே கூடாது.பக்தி மயக்கங்களில் இருந்து விடுபடுங்கள்.பிரம்சூத்திரத்தை உணர்ந்து ஞானம் பெறுங்கள்’’ என்பதே ஆதிசங்கரரின் உபதேசம்! அதற்கு விரோதமாக பூஜை, புனஸ்காரம், கோவில்..அவற்றுக்கு தங்க காசுகள்,வெள்ளி பொருட்கள் நன்கொடை.. பதிலாக தங்களுக்கு பூரணகும்ப மரியாதை என சராசரி மனிதர்களை போல சங்கராச்சாரியார்கள் செயல்படுவது துறவுக்கே இழுக்காகும்!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
அரசியல், சமூக பதிவுகளுக்கிடையில்
ஆன்மீகம் ஆன்மீகவாதிகள் பற்றிய பதிவும் வந்துள்ளது. மதம் அரசியலில் தலையிடக்கூடாது என்பதை தெளிவுகள் காட்டும் பதிவு.
அவாள் எதை வேண்டுமானாலும் மீறலாம்… அகம் பிரம்மாஸ்மி… நானே கடவுள்… ஒவ்வொரு உயிர்களிடத்திலும் பிரம்மத்தை காண்பதே அத்வைதம்… அதை முன்நிறுத்தி சங்கரர் வந்தார்…
உருவ வழிபாடு அத்வைதத்திற்கு தடையாக இருக்கும் என்பதால் உருவ வழிபாடு கூடாது என்பதே சங்கரர் சொன்னது…. ஆனால் கால ஓட்டத்தில் குடமுழுக்கு எப்போது செய்யலாம் என ஆன்மிக வாதிகள் கேட்கும் வி தத்தில் காஞ்சி மடம் தலைகீழ் மாற்றம் பெற்றது… காலத்தின் கோலமாகும்…
It is very unfortunate that celebrities like Gurumurthy, H Raja et al go overboard in the matters of sanctity being followed by different temples with different Aagamams. It is a kind of infringement upon age old traditions being preserved from thousands of years to till date. It has to be condemned in no uncertain terms. It is a pity that a Sanyasi fell into the trap of self-styled Hinduism saviours like Gurumurthy and H Raja.
Maha Periyavar has told and published in Deivathin Kural that the Kanchi mutt was established by AdiSankarar. I strongly believe this. Let us not doubt Mahaperiyava.
But I am in agreement with the remaining narration. Nobody should try to byepass the rules and regulations prescribed by Ashama Sastram.
I don’t see much difference with DK people. At least they didn’t enter the garbagraham and I am pained to say that this atrocious behaviour has made even DK look better.
TN BJP should be ashamed of having such elements in their party. It is high time that they are sidelined and the party’s image be saved. Moreover I am hearing multiple narratives on the origin of Kanchi mutt. As said by the writer a lot of focus has been put into asset creation. I have heard someone state that in Kali yathis will go behind asset creation and get involved in unnecessary things. This is getting proved beyond doubt. Looks like this mutt is run by Thuglaq Gurumoorthy like a corporate.
Gurumurthi and H.Raja are responsible for this fiasco and it is pitiable that the Acharya made himself susceptible to this machination.When I saw the news that the Acharya performed puja to Ramanathaswami and the Ramnad Raja watching silently, I couldn’t digest this age old tradition.
Add the tradition being broken.
What do u know about Kamakoti Matham. This writer’s many points are baseless.
Kanch Kamakoti Matham was established by Sri Shankara Bagavathpadacharya and the legacy continue till date with 70 Shankaracharya. There is harmony between Sri Acharyal’s of Kanchi Kamakoti Mutt and of Shringeri Mutt. Only the shishyas of Shringeri mutt are propagating such false allegations against Kamakoti Mutt. Lest learn Adwaitham and practice it, not just read and end up fighting like this. Hara hara Shankara!! Jaya Jaya Shankara!!
Such activities will help the anti Hindu activities and DMK , DK Parties….
I think this is not about performing pooja but something beyond it. Some people are trying to make a split between two Mutts. Both Mutt Acharyaals must come forward to put an end on this unwarranted issue. Maha Periyava Saranam.
Aram online’s intentions are doubtful.when all Hindu organisations and leaders are trying to unite Hindus this online publication is trying to devide hindu mutts. We, all the devotees of kanchi mutt resect and visit sirungeri for darshan of swamiji there Sringeri bhakths are not resecting our Gurus. Who is this Savithri kannan to spread false stories against kanchi acharya,h.rajaand gurumoorthi.. I think this Aram is also a aid media.
Unheard Media Aram got the popularity in our crowd due to this News. Unknown Name “சாவித்திரி கண்ணன்” providing details as if she know everything.
Without knowing the truth, people use this as a chance to message or inform wrong information. It is again circulated in whatapp and other media. The Hindu religion has more power to handle any situation whoever create whatsoever it is.
It is a historical event and very much happy news of the Hindu followers, where the 70th Acharya HH Pujyashri Shankara Vijayendra Saraswati Shankaracharya Swamigal, visited Sri Ramanathaswami temple in Rameshwaram Kshetra and performed Abhishekam & Pujas to Sri Ramanathaswamy is for Lokakshema.
Please avoid such unwarranted people who is getting involved with some other interest or intention. We should ignore and be proud of our guru-paramparā.
This article is trying to divide and create issues between two mutts..now even vaisnavites haven taken this and propagating in a big way
அபத்தத்தின் உச்சம்…
It is Tunga Sringeri which has behaved in an atrocious manner with their sivachariars. They are the ones who repeatedly lost many a court battle to Kanchi and to the original Tunghabahadra Sringeri at Koodali. Till 19th century courts did not allow tunga Sringeri to go out on Vijay Yatra. Only they are the ones who have acharyas in the 30’s while all other mutts established By Adi Sankarar have more than 65 Acharyas. It is suspected one of these crooked sivachariyars replaced the original Spadiga lingam with th a duplicate one before the world respected Kanchi Periyava could do abhishegam and then broke the duplicate one and brought back the original one don’t spread fake news . Tunga sringeri is only interested in accumlating Gold and does nothing for Dharma unlike Kanchi
Stop believing in such fake news. Here’s what really happened:
In Rameswaram, the damage of Sphatika Sivalingam incident happened on Sunday last 21.2.21 while handling it during its Abhishekam & followed up Puja.
One Sri.Arun, an aide of the main priest doing it, inadvertently dropped it on the floor from 2 feet height.
After lapse of 25hours, on Monday 22.2.21 by 6am the Kanchi Shankaracharya went for darshanam of Ramanathaswamy.
This website seems to have intentionally twisted the story & connected both these two incidents to hide it from public glare & woven a new story added with showing visuals of installation of new lingam there.
Pleasw check this with the locals & archakas of the concerned temple to know the truth. Stop believing in suvh concocted tales
Absurd post by the author! Utter nonsense.
திமுக ஆதரவு பதிவு . This woman should belong to Sringeri mutt and needlessly insulting Kanchi mutt . Fraud thought process and paid agent of Dravidian followers
இந்த செய்திக்கும் ராஜா மற்றும் குருமூர்த்திக்கும் என்ன தொடர்பு? எதற்க்கு அடாவடி அரசியல்வாதிகள் என்று அங்கு ஒரு adjective for them ? Is not a original post by dmk supporter ? Y u r giving credence and published that too during election time ? This land has suffered hugely particularly Brahmins . Y these Dravidian followers target H Raja and Gurumoorthy ? Do you understand H Rajha is the only person stood against That periyaar policies. Since Gurumoorthi helped devendrakuka Vellalar he is being targeted by paid agents. Ashamed
Since a long time Agama rules were not follow ed, There are many historical evidences, especially inscriptions of even Chola and VijaYamagata times
I believe that is among the most important info for me. And i am happy reading your article. However wanna remark on few general issues, The web site style is ideal, the articles is really nice : D. Just right task, cheers
viagra cost in india
ivermectin price
amitriptyline price in usa
Check out this guide on 1how to get free gems on cooking fever
gh45kkm
This game is a whole lot more fun when you have unlimited free diamonds.If you enjoy phone games like this you need to check out the link above
தாங்களே இந்து மத ரக்ஷகர்கள் என்று கூறிக்கொள்ளும் குருமூர்த்தியும் ஹெச் ராஜாவும் அந்த இந்து மதத்தின் சாந்நித்தியத்தை கெடுக்கின்றனர். அது சரி…. நானே பிரம்மம்… நானே கடவுள் என்று கூறிக்கொள்பவர்களுக்கு சக்தி வழிபாட்டின் விதிமுறைகள் எங்கே தெரிய போகிறது. அவர்களுக்கு படுக்கையறையும் திருக்கோயில் கருவறையும் ஒன்று தான்…….துறவி என்று கூறிக்கொள்பவனுக்கு குறிப்பிட்ட இடத்தில் பூஜை செய்ய வேண்டும் என எப்படி “ஆசை” வருகிறது?… சம்பந்தமே இல்லாத இடத்தில் நான் அதை செய்தே ஆக வேண்டும் என்பவர் துறவியே அல்லர். முழுக்க ஒரு பேராசை பிடித்தவரே ஆவார்.இவர்கள் தான் மேன்மையமான இந்து மதத்திற்கு இழுக்கு உண்டாக்குபவர்கள். உண்மையில் பெரியவர் சந்திரசேகரர் இருந்திருந்தால் இதை வன்மையாக கண்டித்து இருப்பார். அவர் அந்த உயர்ந்த பண்போடு இருந்ததால் தான் தனிப்பட்ட முறையில் “அனைவருமே” அவரை மதித்தனர்.ஆனால் அவருக்கு பின் வந்த இருவருமே அவருக்கு நேர் எதிர். அவர் தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டு எளிய மக்களும் புரியும் படி தெய்வத்தின் குரலாக இருந்தார். ஆனால் இவர்கள்…..? இதற்கு குருமூர்த்தி ராஜா போன்றோர் ஜால்ரா…. நியாயம் நீதி எல்லாம் வெறும் வாய் பேச்சு தான் என அப்பட்டமாக தெரிகிறது……..
ஆகம விதிகளை அவர்கள் மீறலாம் என்பது ஆதி சங்ரரின் அத்வைதமோ?
Накрутка Twitch зрителей
https://telegra.ph/Nejroset-risuet-po-opisaniyu-05-22
Привет!
Хочешь заработать свои первые 1000 $? Мы знаем, как это сделать!
Представляем тебе реальный арбитраж – уникальную возможность заработать деньги. Наша команда уже достигла впечатляющих результатов, и мы готовы поделиться.
Что такое арбитраж? Это метод заработка на разнице в ценах криптовалют. Мы находим выгодные предложения на рынке и перепродаем их с прибылью. Просто и эффективно!
А теперь самое интересное. Мы создали комьюнити. В нашем комьюнити ты найдешь ответы на все свои вопросы, а также поддержку и вдохновение от единомышленников.
Не упускай свой шанс! Переходи по ссылке ниже, зарегистрируйся и присоединяйся к нам прямо сейчас. Ты получишь возможность получать от 1,5 % до 5 % в неделю.
https://u.to/Q02zHw
Начни зарабатывать деньги уже сегодня!
Присоединяйся.
Если у тебя возникли вопросы, не стесняйся их задавать. Мы всегда готовы помочь тебе на пути к достижению финансового благополучия.
Ждем тебя!
С уважением,
Команда арбитражников
Работа в Новокузнецке
Ремонт фундамента
Вскрытие замков
Замена венцов дома – наша специализация! Мы предлагаем полный спектр услуг, включая диагностику, демонтаж старых венцов и установку новых. Доверьтесь нам, и ваш дом будет выглядеть как новый.https://ok.ru/zamenavent
Работа в Кемерово
Научно-технический перевод – сложное и ответственное искусство передачи специализированной информации, обеспечивающее глобальный обмен научными и техническими знаниями
Нотариальное заверение перевода
娛樂城體驗金
娛樂城的崛起:探索線上娛樂城和線上賭場
近年來,娛樂城在全球范圍內迅速崛起,成為眾多人尋求娛樂和機會的熱門去處。傳統的實體娛樂城以其華麗的氛圍、多元化的遊戲和奪目的獎金而聞名,吸引了無數的遊客。然而,隨著科技的進步和網絡的普及,線上娛樂城和線上賭場逐漸受到關注,提供了更便捷和多元的娛樂選擇。
線上娛樂城為那些喜歡在家中或任何方便的地方享受娛樂活動的人帶來了全新的體驗。通過使用智能手機、平板電腦或個人電腦,玩家可以隨時隨地享受到娛樂城的刺激和樂趣。無需長途旅行或昂貴的住宿,他們可以在家中盡情享受令人興奮的賭博體驗。線上娛樂城還提供了各種各樣的遊戲選擇,包括傳統的撲克、輪盤、骰子遊戲以及最新的視頻老虎機等。無論是賭徒還是休閒玩家,線上娛樂城都能滿足他們各自的需求。
在線上娛樂城中,娛樂城體驗金是一個非常受歡迎的概念。它是一種由娛樂城提供的獎勵,玩家可以使用它來進行賭博活動,而無需自己投入真實的資金。娛樂城體驗金不僅可以讓新玩家獲得一個開始,還可以讓現有的玩家嘗試新的遊戲或策略。這樣的優惠吸引了許多人來探索線上娛樂城,並提供了一個低風險的機會,
Технический перевод – это перевод специализированных технических документов, таких как инструкции по эксплуатации, технические спецификации и технические руководства. Он требует точности, терминологической грамотности и понимания технических тематик, чтобы обеспечить правильное и понятное передачу информации, необходимой для работы с техническими продуктами и оборудованием.
Перевод паспорта
Работа в Кемерово
Демонтаж стен Москва
Демонтаж стен Москва
Работа в Кемерово
Заверение печатью – это процедура, при которой документ или копия документа получают официальную юридическую силу путем нанесения печати организации или уполномоченного лица. Это подтверждает подлинность и правовую значимость документа.
перевод документов
Работа в Кемерово
замена венцов
ремонт фундамента дома
Работа в Кемерово
подъем дома
замена венцов
Уборка квартиры
Thanks. I appreciate it!
anchorage resume writing service writing a funeral service best statement of purpose writing service