இன்று ஏழாம் மாதத்தில் அடியெடுத்து வைக்கிறது அறம்!
எந்தச் சார்புமற்று, யதார்த்தங்களை, பொதுநல பார்வையோடு எழுதுவதை வாசிப்பதற்கும் ஒரு கணிசமான வாசகர்கள் உள்ளனர் என்ற நம்பிக்கையை அறம் உருவாக்கியுள்ளது!
இது ஒரு சிற்றிதழ் தான்! எனினும் இதன் வீச்சு பல தளங்களிலும் எதிரொலிக்கிறது என்றால், உண்மையை நேசிக்கும் வாசகர்கள் இதனை பார்வர்டு செய்து பல தளங்களுக்கும் கொண்டு சேர்ப்பது தான்! இன்றைய தினம் அறம் இணைய தளத்திற்குள் வந்து படிப்பவர்களின் எண்ணிக்கை 50,000 த்தை கடந்துள்ளது என்பதானது அறம் சார்ந்த வாசகர்களின் ஆர்வத்தை தான் வெளிப்படுத்துகிறது! இதை தவிர்த்து, அறத்தின் சில கட்டுரைகளை பல பத்திரிகைகள் அச்சில் பிரசுரித்து மேலும் கூடுதல் மக்களுக்கு கொண்டு சேர்க்கின்றனர். இன்னும் சிலர் சில கட்டுரைகளை அப்படியே காபி பேஸ்ட் செய்து வாட்ஸ் அப் குருப்களில் பகிர்கின்றனர். சம்பந்தப்பட்ட கருத்துகள் மேலதிக மக்களை சென்றடைய வேண்டும் என்ற அவர்களின் ஆர்வம் காரணமாக இவை செய்யப்படுகின்றன. இந்த வகையில் லட்சக்கணக்கான வாசகர்களை அறம் சென்று சேர்ந்து கொண்டுள்ளது!
வணிக நோக்கில் நான் இந்த இதழை நடத்தவில்லை. ஆகவே, விளம்பரம் பெற முயற்சிக்கவில்லை. விரும்பவுமில்லை. இதை படித்து பயனடையும் வாசகர்களின் பலத்தால் – தன் சொந்தக் காலில் – அறம் நடக்க வேண்டும் என்பதே என் நிலைபாடு! ஒவ்வொரு மாதமும் அவரவர் சக்திக்கேற்ப சந்தா கட்டுங்கள் என்ற என் வேண்டுகோள் மிகக் குறைவானவர்களின் உள்ளத்தை மட்டுமே தொட்டு செயல்வடிவம் பெறுகிறது! அவர்களே, இந்த இதழ் தொடர்ந்து வருவதற்கான ஆதாரபலமாக உள்ளனர்! ஆனால், 99 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் இந்த வேண்டுகோளை தங்களுக்கு சம்பந்தமில்லாதது போல கடந்துவிடுகின்றனர்! அவர்களுக்கு ஒரு சின்ன ஆலோசனை; ஒரு நாளிதழை வாங்கினால் மாதம் ரூ 200 செலவிடுவதைப் போல இதற்கு ரூ 200 சந்தா கட்டலாம்! அல்லது ஒரு ஆண்டு சந்தாவாக ஆயிரமோ, இரண்டாயிரமோ அல்லது உங்கள் சக்திக்கேற்ற ஒரு தொகையோ தரலாம்! இது உங்கள் சமூக கடமை! பொதுக் காரியங்களில் கைகொடுக்க வேண்டியதும் ஒரு அறமே!
சாவித்திரி கண்ணன் – ஆசிரியர்
அறம் இணைய இதழ்.
தினமும் www.aramonline.in க்கு விசிட் செய்து படியுங்கள்!
எப்படி நிதி தரலாம் என்பதற்கு கீழ் உள்ள வழிமுறைகளில் ஒன்றை தெரிவு செய்யுங்கள்.
1.Online Banking – https://aramonline.in/support-aram/
கூகுள் பே; 9444427351
வங்கி மூலம் செலுத்த விரும்பினால்;
Bank Name: STATE BANK OF INDIA
Bank Account No: 39713109068
Account Name:ARAM ONLINE
Branch: SHASTHRI NAGAR,ADYAR, CHENNAI
IFSC code:SBIN0007106
அறிவை வசதியுள்ளவர்கள் சும்மா பெற்றுக் கொள்வது என்பது அறமே இல்லை. இலவசம் என்பதை மாற்ற சில கட்டுப்பாடுகளை உருவாக்குவது தவறில்லை. எந்தவிதமான நிதி பங்களிப்பும் இல்லாதவர்கள் ஒரு நுழைவுத் கட்டணமாவது செலுத்தினால் தான் நுழைய முடியும் என்பது பற்றிச் சிந்தியுங்கள்.
I every time spent my half an hour to read this blog’s posts everyday along
with a cup of coffee.
whoah this blog is wonderful i like reading your posts. Stay up the great work!
You understand, a lot of persons are searching around for this info, you can help
them greatly.
Aktif bir kız, kıçını bir kadının yüzüne cinsel olarak bastırıyor.
Erkek arkadaş kız arkadaşının kıçını anal porno videosunda yarak deliyor.
obviously like your web-site but you need to check the spelling on several of your posts.
Several of them are rife with spelling issues and I find
it very troublesome to tell the reality then again I will surely come back again.
Spot on with this write-up, I actually believe that this amazing site needs a lot more attention. I’ll
probably be back again to read through more,
thanks for the info!
What’s up, everything is going nicely here and ofcourse every one is sharing information, that’s truly good,
keep up writing.
Very good post. I am experiencing some of these issues as well..
This is really interesting, You are a very skilled blogger.
I’ve joined your rss feed and look forward to seeking more of your magnificent post.
Also, I’ve shared your web site in my social networks!
Saved as a favorite, I really like your website!