மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரிது என்பதற்கேற்ப அறம் பேசும் உண்மைகள் சமூக, அரசியல் தளத்தில் அதிர்வுகளை தொடர்ந்து உருவாக்கி வருகின்றன! எழுதப்படும் வார்த்தைகளில் வாய்மை இருந்தால், அதற்கொரு வலு இயல்பாகவே ஏற்பட்டுவிடும்! அறச் சிந்தனையின் பாற்பட்ட வாசகர்களே இதழின் பலமாகும்!
சமகால நிகழ்வுகள் குறித்த சமரசமற்ற விமர்சனங்கள்!
சார்பு நிலையின்றி யதார்த்தங்களை உள்வாங்கி உண்மைகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரைகள்!
உள்ளுர் நிகழ்வுகள் தொடங்கி, உலக அரங்கில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் வரை அலசி, ஆய்வு செய்து சாரத்தை பிழிந்து எளிமைப்படுத்தி தரும் கட்டுரைகள்!
இப்படியாக 11 மாதங்களை கடந்து 12 வது மாதத்தில் அடி எடுத்து வைத்துள்ளது அறம் இணைய இதழ்.
எந்தப் பெரிய நிறுவனப் பின்புலமின்றி, பொருளாதார பலமுமின்றி, கடும் உழைப்புடன் கூடிய சமூக அக்கறையையையும், அனுபவத்தையும் மட்டுமே முதலீடாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதே அறம்!
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை!
என்பதற்கிணங்க வெகு சில வாசகர்கள் அனுப்பும் சந்தாவைக் கொண்டு அனைவரும் கட்டணமின்றி படிக்கும் வகையில் அறம் தொடர்ந்து வருகின்றது.
அறம் சமூகத்தின் அவசியம் என நினைக்கும் வாசகர்களால் தான் உயிர்பித்திருக்க வேண்டும் என்பதே நமது விருப்பமாகும்!
அறத்திற்கான சந்தா என்பதை தங்கள் சமூகக் கடமையாக உணர்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது தான் இதை சிரமமில்லாமல் கொண்டுவர இயலும்.
விளம்பரங்களின்றி படித்துப் பயன்பெறும் வாசகர்கள் ஆதரவுடன் மட்டுமே இதழ் நடத்த வேண்டும் என்ற பிடிவாதத்துடன் நடத்தி வருகிறோம். வாசகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், மிகமிகச் சிலர் மட்டுமே சந்தா செலுத்த முன் வந்துள்ளனர்! மிகப் பலர் பாராட்டிக் கடந்து விடுகின்றனர்.
”சார்பு நிலையில்லாமல் உண்மையைப் பேச யாருண்டு…? ” என்ற வசை நீங்க, சமரசமின்றி இயங்கும் இதழை சப்போர்ட் செய்வதே அறம் நிலைக்க விரும்புவர்களின் சமூக கடமையாக இருக்க முடியும்! அவரவர் சக்திக்கேற்ப அறத்திற்கான ஒரு பங்களிப்பை மாதாமாதமோ, முடிந்த போதோ வழங்க முன் வாருங்கள் நண்பர்களே! உங்கள் பங்களிப்பில்லாமல் அறம் தழைக்க வழியில்லை.
வாட்ஸ் அப், முக நூல் வழியாக மட்டுமே அறத்தை வாசிக்காதீர்கள். தினமும் நேரடியாக www.aramonline.in என்ற அறம் இணையதளத்திற்கு சென்று படியுங்கள்!
சாவித்திரி கண்ணன்
ஆசிரியர் – அறம் இணைய இதழ்
சந்தா செலுத்தும் வழிமுறைகள்;
https://aramonline.in/support-aram/
Google pay 9940416408 , 9444427351
Bank Name: STATE BANK OF INDIA
Bank Account No: 39713109068
Account Name:ARAM ONLINE
Branch: SHASTHRI NAGAR
IFSC code:SBIN0007106
Hey there! I know this is kind of off topic but I was wondering which blog platform are you using
for this site? I’m getting tired of WordPress because I’ve
had problems with hackers and I’m looking at options for another
platform. I would be awesome if you could point me
in the direction of a good platform.
I am sure this post has touched all the internet
visitors, its really really pleasant paragraph on building up new webpage.
the demon, Zhao Ling did not adderall with high blood pressure medication take it seriously and sneered Come, come and hit me how does viagra make you feel
Watson micromedex updated 3 levitra 10mg generique bien