அறம் தழைக்க உரம் போடுங்கள்!

-சாவித்திரி கண்ணன்

அன்பு நண்பர்களே,

கடந்த சில மாதங்களாக கேட்பதையே விட்டுவிட்டேன். பொது நலன் சார்ந்த பார்வையுடன் சமரசமின்றி வந்து கொண்டிருக்கும் இதழுக்கு தாங்களாகவே முன்வந்து தார்மீக பங்களிக்கட்டுமே..’’ என்று தான் அமைதி காத்தேன்!

ஆனால், துர் அதிர்ஷ்டவசமாக விரல்விட்டு எண்ணத்தக்க மிகச் சிலர் தான் தொடர் பங்களிப்பு செய்கின்றனர்!

‘யாராவது ஒரு சிலர் தந்துவிடுவார்கள்! இந்த வேண்டுகோள் நமக்கானதல்ல’ என்று நம்பி கடந்து செல்பவர்களே மிக அதிகமாக இருக்கின்றனர்!

இன்னும் எவ்வளவோ பல அம்சங்களை இதழில் கொண்டு வர நினைக்கின்றேன். பொருளாதார சிக்கல்கள் இந்த அளவுக்கு மேல் செயல்பட அனுமதிக்கவில்லை என்பது மட்டுமல்ல, இந்த நிலையாவது தொடருமா என்றும் தெரியவில்லை.

நிதி தொடர்பாக நான் யாரிடமும் நேர்படக் கேட்பதில்லை. தாங்களாக யாரேனும் பங்களித்தால் உண்டு. வாட்ஸ் அப்பில் நன்றி தெரிவிப்பதோடு சரி! தராவிட்டாலோ, தருவதை நிறுத்தினாலோ அதை நினைவுபடுத்தி கேட்பது இல்லை! ஏனென்றால், இதை ஒரு சமூகக் கடமையாக கருதும் கமிட்மெண்ட் உள்ளவர்கள் தடைபட்டாலும் மீண்டும் ஒரு சந்தர்ப்பதில் தரலாம்! ஆகவே என் கடமையை நான் நாள் தோறும் செய்வது மட்டுமே முக்கியம் என்று பயணிக்கிறேன்!

‘உற்றவர் நாட்டார் ஊரார் – இவர்க்கு

உண்மைகள் கூறி,, இனியன செய்தல்

நற்றவம் ஆவது கண்டோம்!’

என்ற பாரதியின் வாக்கே அறத்தின் நோக்கம்!

எந்த ஒரு நல்ல காரியத்திலும் வெறும் பார்வையாளர்களாக அல்லது பாராட்டிச் செல்வர்களாக இருப்பதைக் கடந்து ஒரு சமூகத்தில் பங்கேற்பாளர்கள் அதிகரிக்கும் போது தான் அந்த சமூகமும் பலனடையும். அந்தக் காரியமும் தொடர்ந்து நடைபெறும். ஆகவே, அவரவர் சக்திக்கு உட்பட்டு தொடர்ந்து உங்கள் பங்கேற்பை உறுதிப்படுத்துங்கள் நண்பர்களே!

சமூகத் தளத்தில் நடப்பவை குறித்த குழப்பங்களை விலக்கி, தெளிவு பெற, உண்மைகளை உள்ளபடி உணர தொடர்ந்து வாசியுங்கள்! மற்றவர்களையும் வாசிக்க வையுங்கள்!

அறம் தழைக்க, அவரவர் சக்திக்கு உகந்த முறையில் உரம் போடுங்கள்!

www.aramonline.in என்ற தளத்திற்கு நேரடியாக – தினமும் ஏதாவது ஒரு நேரம் வந்து – படிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்! மற்றபடி சப்கிரைப்ஸ் செய்துவிட்டீர்கள் என்றால், ஒவ்வொரு பதிவும் இமெயிலில் உடனுக்குடன் அனுப்பப்பட்டுவிடும்!

சாவித்திரி கண்ணன்

ஆசிரியர்அறம் இணைய இதழ்

https://aramonline.in/support-aram/

Google pay 9444427351

Bank Name: STATE BANK OF INDIA

Bank Account No: 39713109068

Account Name:ARAM ONLINE

Branch: SHASTHRI NAGAR

IFSC code:SBIN0007106

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time