அறத்திற்கு நாளுக்கு நாள் கூடுதல் வாசகர்கள் வந்து கொண்டே உள்ளனர்! விளம்பரமோ, வியாபார உக்தியோ இல்லாமல் வாசகர்கள் வாயிலாக அறம் தானாகத் தன்னை விரிவுபடுத்திக் கொள்கிறது. ஆக, அறம் சார்ந்த பார்வை பலரையும் ஈர்க்கிறது என நம்பிக்கை கொள்கிறேன்!
பொழுது போக்கவோ, நேரத்தை விரயமாக்கவோ நினைக்கும் வாசகர்கள் அறம் வாசிப்பதில்லை.
சமூக அக்கறையும், மானுட நேயமும் தான் நம்மை பிணைத்துள்ளன!
சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட கேள்வி – பதில் பகுதி மிகுந்த வரவேற்பை பெற்று வருவது நான் எதிர்பார்க்காததாகும். உண்மையில் மிகுந்த தயக்கத்தின் பிறகே இந்தப் பகுதியை ஆரம்பித்தேன். ஆனால், இது எவ்வளவு அவசியமானது என்பதை வாசகர்களே உண்ர்த்திவிட்டனர். கேள்விகளை பரவலாகப் பலர் அனுப்பினாலும் இன்னும் காத்திரமான கேள்விகளை எதிர்பார்க்கிறேன். அதற்கான லிங்க் இங்கே தருகிறேன். மிகச் சுலபத்தில் இதை சொடுக்கி உள்ளுக்குள் சென்று கேள்வியை பதிவிடலாம்.
https://forms.gle/g3i6Bd5S4DD9FGWD8
நண்பர்களே, ’யாராவது அனுப்புவார்கள். இந்த வேண்டுகோள் நமக்கில்லை’ எனக் கடந்துவிடாதீர்கள்! வாசகர் அல்லாத யாரோ அனுப்ப வாய்ப்பில்லை. வாசகர்களாகிய நீங்கள் தான் அனுப்ப வேண்டும். அந்த மாதிரி ஒரு சோஷியல் கமிட்மெண்ட் உள்ள ஒரு சில நண்பர்களின் அறப் பங்களிப்பால் தான் அறம் தொய்வில்லாமல் வருகிறது! ஒரு சிலர் எப்போதோ ஒரு முறை அனுப்பியதோடு விட்டுவிடுகின்றனர். குறிப்பிட்ட கால இடைவெளியை கணக்கிட்டு தொடர்ந்து பங்களிப்பு செய்யுங்கள் நண்பர்களே!.
நான் தனிப்பட்ட வகையில் யாரிடமும் கேட்க இயலாது. நீங்களாக முன் வந்து அறம் தழைக்க தோள் கொடுக்க வேண்டுகிறேன்.
www.aramonline.in என்ற தளத்திற்கு நேரடியாக – தினமும் ஏதாவது ஒரு நேரம் வந்து – படிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்! மற்றபடி சப்கிரைப்ஸ் செய்துவிட்டீர்கள் என்றால், ஒவ்வொரு பதிவும் இமெயிலில் உடனுக்குடன் அனுப்பப்பட்டுவிடும்!
சாவித்திரி கண்ணன்
ஆசிரியர் – அறம் இணைய இதழ்
https://aramonline.in/support-aram/
Google pay 9444427351
Bank Name: STATE BANK OF INDIA
Bank Account No: 39713109068
Account Name:ARAM ONLINE
Branch: SHASTHRI NAGAR
IFSC code:SBIN0007106
Leave a Reply