அன்பு நண்பர்களே, அறம் இணைய இதழ் தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், தமிழக இதழ்களில் தனக்கென ஒரு தனித்துவத்துடன் அறம் வந்து கொண்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்!
கொரோனா காலகட்டம், அந்த காலகட்டத்தில் சமூகம் சந்தித்த நெருக்கடிகள்,பொருளாதாரச் சவால்கள் தொடங்கி அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலை ஒட்டிய அரசியல் போக்குகள், சென்ற ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக் காட்டியது போலவே இந்த ஆட்சியாளர்களின் நல்லவை, கெட்டவைகளையும் பாரபட்சமின்றி விமர்சித்து வருகிறோம்.மத்திய பாஜக ஆட்சியின் நிர்வாக போக்குகளையும், சர்வதேசிய விவகாரங்களையும் உடனுக்குடன் ஆய்வு செய்து தந்து கொண்டுள்ளோம்.
இன்றைய பெரு நிறுவனங்களின் ஊடகங்கள் அதிகார மையங்களை சார்ந்து இயங்குவதால் தொடர்ந்து பற்பல மாயைகளை கட்டமைத்து உண்மைகளை உணரவிடாமல் மக்களை குழப்பி வருகிறார்கள் என்றால், சில சிறு ஊடக நிறுவனங்களும் இதில் விதிவிலக்கின்றி செயல்படுகிறார்கள்! ஊடகம், ஊடகவியாலாளர் என்பதையே அதிகார மையங்களை நெருங்குவதற்கான கருவியாகவும், தாங்களுமே அதில் ஒர் அதிகார மையமாகிக் கொள்வதற்கான சாதுர்யத்துடன் காய் நகர்த்துபவர்களும் உள்ளனர்.
இத்தகைய சூழலில் பொது நலன் சார்ந்த மன உறுதியுடன், எதைப் பற்றியும் கவலைப்படாமல் உண்மையை பற்றிக் கொண்டு, இந்த உண்மைகளை அனைவரும் தரிசிக்க வைக்க அறம் பயணிக்கிறது!
நாம் விளம்பரத்தை ஏற்பதில்லை என்பதை யாவரும் அறிவீர்! அறம், தன் வாசகர் தரும் சந்தாவால் மட்டுமே இயங்க வேண்டும் என்பதே நம் நிலைபாடு. வாசகர் அல்லாத செல்வந்தர்களிடம் நாம் நிதி உதவிகள் கேட்பதில்லை.
எந்த ஒரு அரசியல் இயக்கச் சார்பு நிலைப்பாடும் கொள்ளாமல், அந்தந்த பிரச்சினை சார்ந்து, அதில் மக்கள் நலன் சார்ந்த நிலை எடுத்து எழுதி வருகிறோம். எனவே, குறிப்பிட்ட அரசியல் கட்சிகளோ, அவற்றின் ஆதரவாளர்களோ நம்மை ஆதரிக்க வாய்ப்பில்லை.
சமூக மனசாட்சியுடன் இயங்கும் போது, சமூகம் அறத்தை அரவணைத்துக் கொள்ளும் என்ற புரிதலே காரணம்! இந்த புரிதலை பொய்யாக்கிவிடாதீர்கள் நண்பர்களே! அறம், தன் சுயபலத்துடன் இயங்க அதை வாசிக்கும் வாசகர்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.
இதை நான் அவ்வப்போது நினைவுபடுத்தினாலும், கமிட்மெண்டாக அறத்திற்கு அரண் செய்பவர்கள் விரல்விட்டு எண்ணத்தக்க அளவிலே சொற்பமாகத் தான் உள்ளனர். அந்த ஒவ்வொருவரையும் நன்றி பெருக்கோடு நெஞ்சில் நிறுத்தி, தொடர்ந்து பயணிக்கிறோம். அறத்தின் ஒளிச் சுடர் அணையாமல் தொடர்ந்து மாதாமாதமோ அல்லது குறிப்பிட்ட கால இடைவெளி எடுத்தோ எண்ணெய் ஊற்றுங்கள்!
அறத்தை வாசிக்கும் சமூக நலன் சார்ந்து சிந்திக்கும் ஒவ்வொருவருக்கும் இதில் பொறுப்பு உள்ளது. ஆகவே, அவரவர் சக்திக்கு உட்பட்டு தொடர்ந்து உங்கள் பங்கேற்பை உறுதிப்படுத்துங்கள் நண்பர்களே!
www.aramonline.in என்ற தளத்திற்கு நேரடியாக – தினமும் ஏதாவது ஒரு நேரம் வந்து – படிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்! மற்றபடி சப்கிரைப்ஸ் செய்துவிட்டீர்கள் என்றால், ஒவ்வொரு பதிவும் இமெயிலில் உடனுக்குடன் அனுப்பப்பட்டுவிடும்!
சாவித்திரி கண்ணன்
ஆசிரியர் – அறம் இணைய இதழ்
https://aramonline.in/support-aram/
Google pay 9444427351, 9940416408
Bank Name: STATE BANK OF INDIA
Account Name: ARAM ONLINE
Bank Account No: 39713109068
Branch: SHASTHRI NAGAR
IFSC code:SBIN0007106
Lazer uygulamaları, son 50-60 yıldır tıp alanında kullanılmaktadır.
Diş hekimliği alanında Diş tedavilerinde lazerin getirdiği avantajlar nelerdir?
Awesome blog you have here but I was wondering if you knew of any forums that cover
the same topics discussed here? I’d really like to be a part
of community where I can get suggestions from other knowledgeable individuals that share the same interest.
If you have any suggestions, please let me know.
Kudos!
Hey, I think your website might be having browser compatibility issues.
When I look at your blog in Safari, it looks fine but when opening in Internet Explorer, it has some overlapping.
I just wanted to give you a quick heads
up! Other then that, terrific blog!
Nice blog here! Also your web site loads up very fast! What host are you using?
Can I get your affiliate link to your host? I wish my
web site loaded up as quickly as yours lol