வாசகர் ஆதரவால் மட்டுமே செயல்படக் கூடிய ஒரு இணைய இதழாக அறம் தொடர்ந்து வந்து கொண்டுள்ளது!
உண்மைக்கான தேடல் கொண்ட வாசகர் பரப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் அதே வேளையில் நமது சமரசமற்ற விமர்சனங்களால் தவிர்க்கவியலாமல் எதிரிகளின் எண்ணிக்கையும் அதிகப்பட்டுவிடுகிறது, நாம் விரும்பாமலே!
எனினும் அச்சம் காரணமாகவோ, தயவு காரணமாகவோ சமூக தளத்தில் உண்மை ஊமையாகிவிடும் நேரத்தில் யதார்தங்களை பேசாமல் நம்மால் அமைதி காக்க முடியவில்லை.
அறம் தன் சமரசமற்ற விமர்சனங்களால் அரசியல், சமூக தளங்களில் தொடர்ந்து அதிர்வுகளை உருவாக்கி வருகிறது என்றாலும், பொருளாதார தளத்தில் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே தொடர்ந்து இயங்கிக் கொண்டுள்ளது என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.
விரல்விட்டு எண்ணத்தக்க சிறு அளவிலான வாசக நண்பர்களே தொடர்ந்து கமிட்மெண்டாக அறம் தழைக்க தோள் கொடுத்து வருகின்றனர். மற்றும் சிலர் எப்போதோ ஒரிரு முறை பங்களிக்கின்றனர். பெரும் திரளானோர் வெறும் பார்வையாளர்களாகவே படித்து கடந்து விடுகின்றனர். எத்தனை வேண்டுகோள் வைத்தாலும் பலரது மெளனத்தை உடைக்கும் சக்தி எனக்கு இல்லை என்ற யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.
அன்பு நண்பர்களே உங்கள் சக்திக்கு முடிந்த வரையில் தொடர்ந்து சந்தாவாக பங்களிப்பு செய்யுங்கள். எனது வேண்டுகோள் இல்லாமலே அறத்தின் குறைந்தபட்ச பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும் நாள் விரைவில் உருவாகட்டும்! அறத்துடன் கைகோர்த்துக் கொள்ளுங்கள்!
www.aramonline.in என்ற தளத்திற்கு நேரடியாக – தினமும் ஏதாவது ஒரு நேரம் வந்து – படிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்! மற்றபடி சப்கிரைப்ஸ் செய்து விட்டீர்கள் என்றால், ஒவ்வொரு பதிவும் இமெயிலில் உடனுக்குடன் அனுப்பப்பட்டு விடும்! வாட்ஸ் அப்பில் அறம் கட்டுரைகளை அனுப்ப கேட்பவர்கள் உங்கள் வாட்ஸ் அப் எண்ணில் இருந்து 9444427351 என்ற எண்ணுக்கு உங்கள் வேண்டுகோளை அனுப்புங்கள்!
சாவித்திரி கண்ணன்
ஆசிரியர் – அறம் இணைய இதழ்
Google pay; 9444427351
https://aramonline.in/support-aram/
Bank Name: STATE BANK OF INDIA
Account Name: ARAM ONLINE
Bank Account No: 39713109068
Branch: SHASTHRI NAGAR
IFSC code:SBIN0007106
Dear aramonline.in owner, Thanks for the post!
Hello aramonline.in admin, Your posts are always a great source of knowledge.
Dear aramonline.in administrator, You always provide great examples and real-world applications, thank you for your valuable contributions.