ஸ்ரீமதி மரணத்திற்கு காரணமானவர்கள் விசாரணை வளையத்திற்கே இன்னும் வரவில்லை! வன்முறையின் பின்னுள்ள உண்மையான குற்றவாளிகளை ஏன் காப்பாற்றுகிறார்கள்? கலவரத்தை காரணமாக்கி ஆர்.எஸ்.எஸ்சின் அரசியல் எதிரிகளை ‘களை’ எடுக்கிறார்கள்! தமிழக காவல்துறையை இயக்கும் டெல்லித் தலைமை!
முதலில் தற்கொலை என்று தகவல் பரப்பப்பட்டது! பிறகு மாணவியின் தாயாரின் குற்றச்சாட்டுகளும், கதறலும் இது மர்ம மரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை உருவாக்கியது! தற்போது வெளிப்பட்டுள்ள உண்மைகள் சந்தேகமில்லாமல் இது கொலை என்ற முடிவுக்கு நம்மை நகர்த்தி உள்ளது.
மாணவியின் மரணத்தை தொடர்ந்து பள்ளியின் உரிமையாளர் சக்தி ரவிக்குமார் டெல்லி சென்று அரசியல் லாபி செய்ய வேண்டிய அவசியம் என்ன? மாணவி இறந்த நாளன்று இரவு அங்கு நடந்த பிறந்த நாள் விருந்து குறித்த உண்மைகளை மறைப்பது ஏன்? அந்த விருந்தில் யார், யார் கலந்து கொண்டனர். விருந்தை தொடர்ந்து நடந்தவை என்ன? என்பது ஒரு தீப்பொறி போல வெளிப்பட்டு உடனே மறைந்துவிட்டது. பள்ளி உரிமையாளர் மகன் சக்தியும், தம்பி சரணும் ஏன் இன்னும் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்படவில்லை. ஏன், தலைமறைவான இருக்க அனுமதித்து உள்ளனர் என்பதும் விடை தெரியாத வினாவாகத் தொடர்கிறது.
தந்தி டிவியிலும், சன் டிவியிலும் ஒரு செய்தி சொல்லப்பட்டு மின்னல் வேகத்தில் அந்த செய்தியை பிறகு லிங்கில் இருந்தே எடுத்துவிட்டார்கள்! கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் சந்தேக மரணம் என பதியப்பட்டிருந்த பிரிவை மாற்றியது காவல்துறை! தற்கொலைக்கு தூண்டுதல், போதைப் பொருள் பிரிவுகளின் கீழ் மாற்றி வழக்கு பதிவு! இந்த செய்தி நமக்கு சொல்ல வரும் செய்தி என்னவென்றால், படிப்பதற்காக ஹாஸ்டலில் சேர்க்கப்பட்ட மாணவி கல்வி வளாகத்தில் நடந்த விருந்துக்கு அழைக்கப்பட்டு உள்ளாள். அந்த விருந்தில் மது உள்ளிட்ட போதை வஸ்துகள் புழங்கியுள்ளன. அது வலுக்கட்டாயமாக அவளுக்கு தரப்பட்டு உள்ளது. அவளுக்கு செய்யப்பட்ட பிரேத பரிசோதனையில் அது வெளிப்பட்டு உள்ளது. அதனால் தான் இந்த செய்தி வெளியானது. இந்த செய்தியை வெளியிடுவதன் மூலம் கல்வி நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு திரும்பும் என்பதால், காவல்துறையின் நிர்பந்தத்தால் அந்த செய்தி உடனே லிங்கில் இருந்தே எடுக்கப்பட்டுவிட்டது.
ஆக, அந்த பெண் குழந்தைக்கு மது கொடுக்கப்பட்டு உள்ளது என்றால், கல்வி நிறுவனத்திற்குள் மது எப்படி வந்தது என்ற கேள்வி எழும் அல்லவா? அதை தொடர்ந்து என்ன நடந்தது..? என்ற கேள்விக்கு மக்களை சிந்திக்க வைத்துவிடும் என்பதால், காவல்துறை இந்த சேனல்களுக்கு நிர்பந்தம் தந்து செய்தியை இருட்டடிப்பு செய்துள்ளது. ஆகவே எல்லா அச்சு ஊடகங்களும் இந்த உண்மை தெரிய வந்தும் போடவில்லை. இது மட்டுமல்ல, பள்ளி தாளாளர் அறையில் இருந்த ஆணுறைகளை வெளியே எடுத்து வந்து காண்பித்த காணொலியையும் முக்கிய சேனல்கள் ஒளிபரப்பவில்லை.
அதற்கு மேல் நடந்த ஒரு உண்மை என்னவென்றால், ”அந்த பிரேத பரிசோதனையில் மார்பில் பல்லினால் கடிந்த காயங்கள் இருந்தன” என வழக்கறிஞர் சங்கர சுப்பு கூறியுள்ளார். அதுவும் அந்தக் காயங்கள் 1.5 செ.மீயில் இருந்து .5 செ.மீ வரை இருந்துள்ளதாக சொல்லப்பட்ட போஸ்ட்மார்ட் ரிப்போர்ட்டையும் ஊடகங்கள் மக்களிடம் இருந்து மறைத்துவிட்டன. அத்துடன் அந்த குழந்தையின் பாவாடை நாடா பின்புறமாக கட்டப்பட்டு இருந்த விநோதத்தையும் வழக்கறிஞர் சங்கர சுப்பு கூறியுள்ளார்.
தன் குழந்தையின் மரண செய்தி கேட்டு மருத்துவமனை சென்ற தாய் செல்விக்கு ஏகப்பட்ட கெடுபிடிகளுக்கு பிறகே அவள் சடலத்தை பார்க்க அனுமதித்து உள்ளனர். அதே சமயம் தன் மகளின் ஆடையை விலக்கி பார்க்கும் வாய்ப்பு தனக்கு மறுக்கப்பட்டதை செல்வி கொந்தளிப்புடன் கூறியதையும் நாம் இங்கே நினைவு கூற வேண்டும்.
அடுத்ததாக சங்கரசுப்பு சொல்லும் செய்தி நமக்கு அதிர்ச்சியைத் தருகிறது. ”முதல் போஸ்ட் மார்ட்டம் அதற்குரிய மருத்துவர்களால் நடக்காமல் தவிர்க்கப்பட்டு உள்ளது. கத்துக்குட்டி மருத்துவரும், டியூட்டருமான செந்தில்குமாரும், மகப்பேறு மருத்துவரான ராஜலஷ்மியும் இன்னும் மிகவும் கெட்ட பெயர் சம்பாதித்துள்ள இரண்டு மருத்துவர்களைக் கொண்டு போஸ்ட்மார்ட்டம் நடத்தப்பட்டுள்ளது” என்கிறார் சங்கரசுப்பு.

சமீபகாலமாக நமது அரசு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனைகள் எப்படி நடக்கின்றன? என்பதற்கு உதாரணமாக அக்டோபர்14,2020 ல் மதுரை உயர் நீதிமன்றத்திற்கு வந்த வழக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். சுமார் 57 பிரேத பரிசோதனை அறிக்கைகளில் ஒரே மாதிரி வாசகங்கள் காப்பி, பேஸ்ட் பண்ணி வைக்கப்பட்டது அப்போது அம்பலமானது. அதுவும், உடல்களில் உள்ள அங்க அடையாளங்களும் கூட காப்பி அடிக்கப்பட்டுள்ளன. பல அறிக்கைகளில் நெஞ்சின் இடது பக்கத்தில் கருப்பு மச்சம், வயிற்றின் வலது பக்கம் சுற்று மச்சம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ”ஒரு கொலை அல்லது தற்கொலை வழக்குக்கு ஆதாரம் பிரேத பரிசோதனை தான். அதில் தவறு இருந்தால் அது நீதிமன்ற தீர்ப்பையும் தவறாக்கும். மருத்துவர்கள் இவ்வாறு செய்வது அவமானமாகும்”என்று அன்று நீதிபதி கிருபாகரன் கண்டித்து நம் நினைவுக்கு வருகிறது.
நியாயத்தை மறுத்த நீதிமன்றம்;
அதனால் தான் ஸ்ரீமதி மரணத்தில் இரண்டாவது பிரேத பரிசோதனையில், ”தங்களுக்கு நம்பகமான மருத்துவர் ஒருவரை சேர்க்க வேண்டும்” என பெற்றோர் மன்றாடினர். ஆனால், திமுக அரசும் அதை மறுத்துவிட்டது. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றமும் மறுத்து விட்டன. ஆனால், சர்வதேச மனித உரிமை அமைப்பு பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலான ஒரு மருத்துவர் என்பது பிரேத பரிசோதனையின் போது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய கோரிக்கை எனக் கூறியுள்ளது. இப்படி கேட்பதும், அனுமதிப்பதும் பல வழக்குகளில் நடந்துள்ளன! ஆக, ‘நீதிமன்றம் இந்த விவகாரத்தில் நியாயமின்றி நடந்துள்ளது’ என்பது தான் அனைத்து மக்களின் ஒருமித்த குரலாகும். இது போதாது என்று நீதிபதி பெற்றோர்களை அணுகிய முறை மனிதாபிமானமற்றதாகும். அத்துடன் பிரேத பரிசோதனை முடிவை ஒருமாத காலம் எடுத்துக் கொண்டு அறிவிக்க கோரியது ஏன்? ஓரிரு நாட்களில் சொல்லிவிடக் கூடிய அறிக்கைக்கு ஏன் நீண்ட அவகாசம் தர வேண்டும்? இந்த விவகாரத்தை மக்கள் மறந்துவிட்ட பிறகு இந்த அறிக்கை வெளிவர வேண்டும் என நினைக்கிறார்களா?
போராட்டம் வன்முறையாக மாறியதில் போலீசின் பங்கு!
நான்கு நாட்கள் நடந்த போராட்டங்கள் குறித்து, இண்டலிஜன்ஸ் பிரிவு போலீசார் துல்லியமான, தெளிவான அறிக்கைகளை தலைமைக்கு அனுப்பி வைத்தனர். ஐந்தாம் நாள் ஞாயிறன்று மிகப் பெரிய போராட்டத்திற்கு பல்வேறு மக்கள் இயக்கங்கள் அறிக்கை வெளியிட்டதும், ஆர்கனஸ் பண்ணி வருவதும் மிக வெளிப்படையாகவே நடந்தன. அவை முழுமையாக உளவுத் துறை தலைமைக்கும், காவல்துறை தலைமைக்கும் அனுப்பப்பட்டன. எனினும், தேவையான எண்ணிக்கையில் அங்கு காவலர்கள் மக்களை கட்டுப்படுத்த களத்தில் இல்லை. சுமார் காலை 9 மணிவாக்கில் போராட்டம் வீரியம் பெற்ற போதாதவது உளுந்தூர்பேட்டை சிறப்பு ஆயுதப் படையை வரவழைத்திருக்கலாம். அவர்கள் ஒரு மணி நேரத்திக்குள் சம்பவ இடத்திற்கு வரும் தொலைவில் தான் இருந்தனர். ஆனால், மாலை நான்கு மணி வரை கலவரத்தை தடுக்காமல் வேடிக்கை பார்த்தது போலீஸ்! காரணம் என்ன?
கலவரத்தில் பாஜகவுக்கு நெருக்கமான யுவராஜ் நடத்தும் தீரன் சின்னமலை பேரவை அமைப்பின் நிர்வாகி ராஜசேகர் (இவரும் பாஜகவில் இருந்து தற்போது அதிமுகவில் உள்ளார்) தலைமையில் ஏராளமான இளைஞர்கள் மிகத் தீவிரமாக வன்முறை செய்தனர்! அவர்கள் சிஸ்டமேட்டிகாக ஒவ்வொரு வகுப்பறையாக தீ வைத்துள்ளனர். அப்படி அவர்கள் செல்வதற்கு தோதாக ஒவ்வொரு வகுப்பறையும் திறந்து கிடந்துள்ளன. வழக்கமாக அவை ஒவ்வொன்றும் சாத்தி பூட்டு போடப்பட்டு இருக்குமாம்! அவர்களிடம் போலீசார், ”டேய் சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு கிளம்புங்க” என்று வேறு வற்புறுத்தினார்கள் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், யுவராஜின் ஆட்களோ, எல்லாவற்றையும் நடத்தி முடித்துவிட்டு, அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சில இளைஞர்களை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்து உள்ளனர். போராட்டக்கரார்களின் இரு சக்கர வாகனங்களுக்கு அவர்கள் தான் தீ வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தை வைத்துப் பார்க்கும் போது, ஸ்ரீமதி மரணத்தை பின்னுக்கு தள்ளும் வண்ணம் ஒரு பெரும் வன்முறையை நிகழ்த்தி, மக்களையும், ஊடகங்களையும் வன்முறை குறித்து பேச வைத்து, திசை திருப்ப ஒரு முயற்சி நடந்துள்ளதா.. என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை. காரணம், பேருந்து, கட்டிடம் உட்பட எல்லாவற்றுக்கும் நிர்வாகம் இன்ஸ்சூரன்ஸ் செய்து வைத்திருந்தபடியால் ‘அதற்கான பணம் வந்துவிடும்’ என அவர்கள் நம்பி இருக்கலாம்.
பின்னணியில் இயங்கிய ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்;
கள்ளக்குறிச்சியில் மஹாபாரதி என்ற பெரிய பள்ளிக் கூடத்தை நடத்தும் உரிமையாளரான ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் மோகன் என்பவர் ஆரம்பம் முதல் ஸ்ரீமதி விவகாரத்தில் தலையிட்டு பெற்றோர்களை அழைத்து, ”பணம் வாங்கி கொண்டு போய்விடுங்கள்” என கட்டபஞ்சாயத்து செய்துள்ளார். இவர் பள்ளியிலும் ஆர்.எஸ்.எஸ் சாகா பயிற்சிகள் நடந்துள்ளன. ரவுடி யுவராஜிக்கு இவரும், சக்தி ரவிக்குமாரும் லட்சலட்சமாக நன்கொடை தந்துள்ளனர். ஆகவே, இவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப தான் களத்தில் யுவராஜ் ஆட்கள் வன்முறை தாண்டவங்களை நிகழ்த்தி உள்ளனர். பள்ளி வன்முறையை அடுத்து களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ள காவல்துறை சின்ன சேலம் அருகில் உள்ள கொங்கு திருமண மண்படத்தில் இருந்து தினசரி மட்டன், சிக்கன் பிரியாணி தவறாமல் செய்து களத்தில் உள்ள போலீசாருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆகவே, தமிழக காவல்துறை கொங்கு மண்டலம் முழுக்க ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
ஆர்.எஸ்.எஸ்சுக்கு மிக நெருக்கமான பிரவீன்குமார் அபிநவ் என்ற சேலம் சரக காவல்துறை அதிகாரி தான் சிறப்பு புலனாய்வுக்கு தலைமையாக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நிறைய எழுதலாம். அந்த அளவுக்கு ஆதிக்கசாதி மனோபாவம் உள்ளவராக பெயர் எடுத்தவர். அதனால் தான் இவர் பொதுவுடமை கொள்கையாளர்கள், தலித் இளைஞர்கள், இஸ்லாமிய இளைஞர்கள், அப்பாவி இளைஞர்கள் ஆகியோரை ‘டார்கெட்’ செய்து கைது செய்து வருகிறார்.
ஆக, கட்டற்ற வன்முறையை அனுமதித்தன் மூலம் ஸ்ரீமதி கொலைக்கான கோபத்தை திசை திருப்பியதாகவும் ஆச்சு! வன்முறையின் பெயரால் பாஜகவின் அரசியல் எதிரிகளை வேட்டையாடியதாகவும் ஆச்சு. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!
இப்படியாக ஒரு அநீதிக்கு ஆதரவாக, உண்மையை மறைக்க, அடுத்தடுத்து அரசாங்க பலத்துடன் அரங்கேற்றப்படும் அத்துமீறல்களால் மக்களின் நியாயம் கேட்கும் உணர்வை மழுங்கடித்துவிட முடியும் என நினைக்கிறார்கள்! ஆனால், இந்த அத்துமீறல்கள் மக்களின் நெஞ்சில் நீருபூத்த நெருப்பாக கோபத்தீயைத் தான் உருவாக்கும். கருணாநிதி, ஜெயலலிதா மரணத்திற்கு நிகராக அனைத்து தொலைகாட்சி சேனல்களும் ஸ்ரீமதியின் இறுதி சடங்கை ஐந்து மணி நேரம் நேரலையில் ஒளிபரப்பியதும், அதை கோடிக்கணக்கான மக்கள் கண்களில் கண்ணீருடன் கண்டதும் அலட்சியம் செய்யத்தக்கதல்ல. முதல்வர் ஸ்டாலின் ஆர்.எஸ்.எஸ் தளையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மக்கள் தரப்புக்கு – உண்மையின் பக்கம் – வந்துவிட வேண்டும்.
நடந்த சம்பவங்களை முழுமையாக, வரிசைபடுத்தி ஆராய்ந்தால், தமிழக காவல்துறை தலைமை முதலமைச்சர் ஸ்டாலினிடம் இருந்து டெல்லி ஆதிக்க சக்திகளின் கைகளுக்கு சென்று விட்டது என்ற முடிவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
Also read
கோவலனை கொன்றதற்காக பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனே வெட்கப்பட்டு உயிர் துறந்ததும், மதுரை மாநகரே மக்களின் கோபத்தால் பற்றி எறிந்ததுமான ஒப்பற்ற வரலாறு கொண்டது தமிழகம்.
தமிழக கிராமங்களில் கருப்பாயி, ராக்காச்சி, அங்கம்மா..போன்ற எண்ணற்ற பெண் தெய்வங்கள் உள்ளன. ‘இவை யாவுமே ஸ்ரீமதியைப் போல அநியாயமாக கொலையுண்ட இளம் பெண்ணின் ஆத்மா சாந்தி அடையவும், அந்த பாவத்திற்கு கைமாறாக அவர்களை காவல் தெய்வங்களாகவும், குல தெய்வங்களாக ஆக்கியும் இந்த சமூகம் செய்த பிராயசித்தங்கள் தாம்’ என ஆய்வாளர்கள் பலர் கூறுகின்றனர். ஸ்ரீமதியின் கொலையை மறைக்க ஆட்சியாளர்கள் செய்யும் முயற்சிகள் பெரும் தோல்வியை தழுவும் என்பது மட்டுமல்ல, ஒருபோதும் மீட்டெடுக்க முடியாத அவ நம்பிக்கையை திமுக அரசு மீது ஏற்படுத்திவிடும். மிகப் பெரும் வீழ்ச்சிக்கே வித்திடும்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
மிக கொடுமையான நிகழ்வு.
பிஜேபி வந்துடும் என சொல்லி ஆட்சியை பிடித்து., இன்று திமுகவே பிஜேபியாக மாறியிருக்கிறது என நினைக்கும் அளவுக்கு உள்ளது.
இனியாவது முதல்வர் துணிந்து செயல்பட வேண்டும்.
நிச்சயம் முதல்வர் நல்ல தீர்வு காண்பார் இல்லையேல் திராவிடர் கழகம் அதற்கான முயற்சி மேற்கொள்ளும்
//ஆர்.எஸ்.எஸ்சுக்கு மிக நெருக்கமான பிரவீன்குமார் அபிநவ் என்ற சேலம் சரக காவல்துறை அதிகாரி தான் சிறப்பு புலனாய்வுக்கு தலைமையாக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நிறைய எழுதலாம். அந்த அளவுக்கு ஆதிக்கசாதி மனோபாவம் உள்ளவராக பெயர் எடுத்தவர். அதனால் தான் இவர் பொதுவுடமை கொள்கையாளர்கள், தலித் இளைஞர்கள், இஸ்லாமிய இளைஞர்கள், அப்பாவி இளைஞர்கள் ஆகியோரை ‘டார்கெட்’ செய்து கைது செய்து வருகிறார்.// ?
You actually suggested this effectively. https://definitionessays.com/ pre k homework
Nicely put. With thanks.
canada pharmacies/account pharmacy prices compare online canadian pharmacy
wow that was a nice site
meds without prescription
online pharmacy mail order
canadian pharmacy for sildenafil
cheap viagra online canadian pharmacy
Good post. I be taught something more difficult on different blogs everyday. It will always be stimulating to read content from other writers and observe a bit of one thing from their store. I抎 favor to use some with the content on my blog whether or not you don抰 mind. Natually I抣l offer you a hyperlink on your internet blog. Thanks for sharing.
Good post. I be taught something tougher on completely different blogs everyday. It can always be stimulating to learn content from different writers and practice a little bit one thing from their store. I抎 prefer to use some with the content on my blog whether or not you don抰 mind. Natually I抣l give you a link on your internet blog. Thanks for sharing.
The next time I learn a blog, I hope that it doesnt disappoint me as much as this one. I mean, I know it was my choice to read, but I really thought youd have one thing interesting to say. All I hear is a bunch of whining about one thing that you might fix if you happen to werent too busy on the lookout for attention.
It抯 laborious to find knowledgeable people on this topic, however you sound like you know what you抮e talking about! Thanks
When I initially commented I clicked the -Notify me when new feedback are added- checkbox and now each time a comment is added I get four emails with the same comment. Is there any method you may take away me from that service? Thanks!
very good post, i certainly love this website, carry on it
I intended to put you one little observation to help say thank you once again for those gorgeous tricks you’ve contributed on this site. It was really remarkably generous of people like you to make freely what many people might have offered for sale as an e-book in order to make some cash for themselves, most importantly given that you might well have done it if you decided. Those advice likewise worked to provide a great way to know that other individuals have similar passion like my own to grasp lots more with respect to this issue. I believe there are thousands of more pleasant sessions ahead for people who check out your blog post.
I am just writing to make you be aware of what a wonderful encounter my cousin’s girl developed checking your site. She figured out a lot of pieces, not to mention how it is like to have an incredible helping mood to let many others clearly learn specified tortuous issues. You really exceeded our desires. Thank you for distributing those invaluable, trusted, edifying as well as unique tips about your topic to Ethel.
I must show some appreciation to you for rescuing me from this type of difficulty. Just after researching through the world wide web and seeing concepts that were not pleasant, I believed my life was gone. Being alive minus the approaches to the issues you’ve sorted out by way of this article is a serious case, as well as those that would have adversely affected my career if I had not noticed the website. Your own personal natural talent and kindness in controlling a lot of stuff was helpful. I don’t know what I would’ve done if I hadn’t encountered such a point like this. It’s possible to at this moment look forward to my future. Thank you very much for this professional and effective guide. I will not hesitate to suggest the blog to any individual who wants and needs guidance on this problem.
Thank you for your own hard work on this website. Betty really loves getting into investigation and it’s really easy to see why. A number of us notice all of the compelling tactic you deliver invaluable tricks via the website and even foster participation from some others on the concern so our own princess is learning a lot of things. Take advantage of the remaining portion of the new year. You are always performing a good job.
My husband and i felt so thrilled that Jordan managed to do his basic research from your ideas he was given through your blog. It is now and again perplexing to simply always be offering secrets which usually some other people may have been selling. And we also do understand we have got the blog owner to thank for that. The main explanations you’ve made, the easy web site navigation, the friendships you make it easier to engender – it’s got many astounding, and it’s aiding our son and our family imagine that this situation is thrilling, which is especially mandatory. Thanks for all!
I intended to create you that little bit of note to finally say thanks a lot yet again with your fantastic pointers you’ve documented on this site. It’s incredibly generous with people like you to deliver publicly what exactly many people would have sold as an e book to get some profit for themselves, chiefly given that you might well have done it if you decided. The inspiring ideas also worked to be a fantastic way to know that most people have the identical passion really like my personal own to understand great deal more when it comes to this problem. I believe there are several more pleasurable times ahead for individuals that go through your blog post.
I together with my friends were found to be reading the excellent helpful hints located on your web page and then suddenly I had an awful feeling I had not thanked the blog owner for those tips. Most of the people are actually totally thrilled to read through them and have in actuality been loving them. Many thanks for turning out to be indeed considerate and for deciding upon some tremendous topics most people are really eager to discover. Our honest regret for not saying thanks to you sooner.
I needed to post you the little observation to be able to thank you once again for all the precious things you’ve discussed on this website. This is so wonderfully open-handed with people like you giving unreservedly exactly what many individuals might have marketed as an ebook to get some profit on their own, certainly considering that you might well have tried it in the event you desired. Those good tips likewise served as a good way to comprehend most people have the same keenness like my very own to find out good deal more related to this problem. I am sure there are lots of more pleasurable opportunities ahead for folks who find out your blog post.
A lot of thanks for all of your efforts on this blog. Betty really loves participating in research and it’s easy to understand why. Most people know all about the compelling way you deliver very important secrets on this website and therefore recommend contribution from the others on that theme and our simple princess is without question starting to learn a lot. Take pleasure in the rest of the new year. You’re the one conducting a fabulous job.
I wanted to write a quick note so as to appreciate you for the precious facts you are posting on this website. My rather long internet look up has now been recognized with really good insight to write about with my relatives. I ‘d claim that most of us site visitors actually are undoubtedly lucky to be in a useful community with very many brilliant individuals with interesting guidelines. I feel truly privileged to have discovered the webpages and look forward to really more cool minutes reading here. Thank you again for everything.
I in addition to my buddies were found to be analyzing the nice tips and hints found on your site then immediately got an awful feeling I had not thanked you for them. All the young boys had been certainly excited to learn them and now have truly been taking advantage of them. Appreciation for really being quite accommodating and then for considering this form of excellent things millions of individuals are really desirous to discover. My very own honest apologies for not saying thanks to you sooner.
Thanks for each of your effort on this site. Kate really loves carrying out investigation and it is easy to understand why. Almost all know all of the dynamic ways you offer important ideas on this web blog and in addition recommend contribution from other individuals on that matter while our princess is certainly being taught a whole lot. Have fun with the remaining portion of the year. You are always carrying out a really good job.
Thank you so much for providing individuals with an exceptionally marvellous chance to read from this website. It is often very pleasing and stuffed with a good time for me personally and my office acquaintances to search the blog at the least 3 times in 7 days to learn the new issues you will have. Of course, I’m just always contented with the incredible solutions served by you. Selected 1 facts in this posting are without a doubt the finest we have ever had.
I’m also writing to let you know of the amazing experience my wife’s daughter gained using your web site. She figured out too many details, which included how it is like to possess an awesome teaching mindset to have certain people just fully grasp specific complicated matters. You actually did more than our expectations. Thank you for supplying the great, healthy, revealing as well as unique thoughts on this topic to Lizeth.
Thanks for all of your effort on this web site. My mother takes pleasure in carrying out internet research and it is simple to grasp why. Almost all know all about the compelling medium you produce functional information through this web site and in addition increase participation from other people on the subject plus our own princess is actually understanding a lot. Take pleasure in the remaining portion of the new year. Your carrying out a fantastic job.
I have to express my thanks to you just for bailing me out of this type of issue. As a result of researching throughout the online world and meeting proposals which are not helpful, I was thinking my entire life was over. Existing minus the approaches to the difficulties you’ve sorted out by way of the blog post is a crucial case, and ones which might have negatively affected my career if I had not noticed your web page. Your own personal natural talent and kindness in dealing with everything was vital. I am not sure what I would’ve done if I hadn’t come across such a stuff like this. I can now look ahead to my future. Thanks for your time very much for this expert and results-oriented help. I won’t hesitate to recommend your web blog to anyone who should get counselling about this matter.
Thank you for each of your effort on this blog. My mother really loves working on internet research and it’s really obvious why. Most of us hear all regarding the dynamic form you provide useful strategies on this blog and in addition boost contribution from some others about this topic while our favorite daughter is now starting to learn a lot of things. Take pleasure in the remaining portion of the new year. You are always carrying out a tremendous job.
Thank you so much for giving everyone remarkably remarkable possiblity to read from this web site. It is often so sweet and also full of a good time for me and my office mates to search the blog nearly 3 times per week to read the fresh secrets you will have. And lastly, I’m also always happy with your surprising tactics served by you. Certain 1 tips in this posting are absolutely the simplest we have all had.
I needed to compose you this little observation to give many thanks over again for these splendid information you’ve contributed on this page. It is quite tremendously open-handed with you to offer extensively all a number of us might have advertised as an e-book to help with making some money on their own, precisely considering the fact that you could possibly have tried it if you ever wanted. The inspiring ideas also served to provide a great way to understand that some people have similar passion similar to my personal own to realize more with reference to this matter. I am sure there are thousands of more fun periods ahead for many who look into your website.
I and also my pals ended up reading through the best hints located on your site and then all of the sudden came up with a horrible feeling I had not expressed respect to you for them. Those ladies appeared to be happy to study them and already have extremely been taking advantage of those things. I appreciate you for genuinely quite helpful and for deciding on certain brilliant subject areas most people are really desperate to know about. My very own sincere apologies for not saying thanks to sooner.
Thank you a lot for providing individuals with an extremely brilliant opportunity to read in detail from here. It is often very nice and also packed with a good time for me and my office friends to visit your site particularly three times in one week to read the fresh things you have got. And definitely, I’m also actually impressed considering the mind-blowing methods served by you. Selected two ideas in this post are definitely the most efficient we have all had.
I am just writing to let you know what a great experience my wife’s daughter gained using your site. She figured out plenty of issues, which included what it is like to possess an excellent helping nature to let many others very easily have an understanding of selected complex subject matter. You actually did more than readers’ expected results. I appreciate you for showing such essential, healthy, educational and even fun thoughts on the topic to Evelyn.
I simply wanted to compose a quick note to express gratitude to you for all the magnificent secrets you are giving out at this site. My time-consuming internet search has finally been paid with awesome points to exchange with my close friends. I ‘d admit that many of us site visitors actually are undoubtedly fortunate to dwell in a fabulous community with many perfect people with beneficial secrets. I feel extremely privileged to have come across your entire webpages and look forward to really more excellent minutes reading here. Thank you again for everything.
I may need your help. I tried many ways but couldn’t solve it, but after reading your article, I think you have a way to help me. I’m looking forward for your reply. Thanks.
I not to mention my friends happened to be reviewing the excellent helpful tips found on the blog while immediately I got a terrible suspicion I never thanked the website owner for those techniques. All the young men became as a result excited to read them and have quite simply been loving them. Thanks for indeed being well considerate and for making a choice on certain cool useful guides most people are really wanting to know about. Our own sincere regret for not saying thanks to earlier.