தஞ்சை கோவிலை கட்டிய ராஜராஜ சோழனுக்கு கருவூரார் சித்தர் சாபம் கொடுத்ததாகவும், அதன் விளைவாக ராஜராஜ சோழன் மனநலம் பாதிக்கப்பட்டு கோபுர உச்சியில் இருந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் உள்ளதாக பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணன் குறிப்பிட்டுள்ளார்.   ...