இந்தியாவின் ஆகப் பெரிய ‘அசிங்கம்’ ஒன்று அஸ்தமித்தது! அவர் பெயர் அஜித் பவார். உண்மையில் இவரை ‘POWER’ ரை இடைவிடாது பற்றிக் கொண்டிருந்த ‘பவார்’ எனலாம்! ‘அசிங்கங்களே இங்கு தொடர்ந்து அதிகாரத்தில் கோலோச்ச முடியும்’ என்பதற்கு ஆகப் பெரும் அத்தாட்சியாகத் திகழ்ந்த அஜித்பவார் குறித்து ஒரு அலசல்; கூட்டணி மாறி, சந்தர்ப்பவாதி, கூச்ச நாச்சமற்ற ஊழல்வாதி , மானரோஷமற்ற அதிகார விரும்பி.., துரோகத்தின் தலைமகன், கொள்கை கோட்பாடில்லாத அரசியலின் இலக்கணம் என அஜித்பவாரைச் சொல்லலாம். நான்கு முறை மகாராஷ்டிராவின் துணை முதல்வாரான போதும், கடைசி ...












