நாட்டின் பொது துறையை முற்றிலுமாக சீர்குலைத்து, பொது சொத்துக்களான விமான தளங்கள், துறைமுகங்கள், கனிம சுரங்கங்கள் ஆகியவற்றை அதானிக்கு தாரை வார்த்த மோடி அரசு, இப்பொழுது அணுசக்தி துறையிலும் தனியாரை – உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலாளிகளை – அனுமதிக்க சட்டம் கொண்டு வந்துள்ளது குறித்த முழுமையான அலசல்; இந்தியாவின் சுதந்திரத்திற்கும், சுயசார்பிற்கும் ஆணிவேராக திகழ்ந்த 1962-ம் ஆண்டு இந்திய அணுசக்தி சட்டத்தையும்,  2010ம் ஆண்டு அணுசக்தி சேதங்களுக்கான சமூக பொறுப்பு சட்டத்தையும் நீக்கிவிட்டு , – இந்திய அரசின் – கையிலிருக்கும் அணுசக்தி ...