நூலகங்கள் அறிவு வளர்ச்சிக்கும்,  தன் நம்பிக்கைக்கும் உதவுகின்றன. அந்த நூலகங்களை நவீன தொழில் நுட்பத்துடனும், சர்வதேச தொடர்புகளை மேம்படுத்தவும் ஆகச் சிறந்த ஆளுமைகளைக் கொண்டு டெல்லியில் சர்வதேச  நூலக உச்சி மாநாடும், சென்னையில் அதற்கான முன்னோட்ட நிகழ்வும் நடக்க உள்ளன. முழு விவரங்கள்; இந்தியாவில் முதல் முறையாக  நடக்கும் சர்வதேச நூலக உச்சி மாநாடு இது தான். இந்த முதல் மாநாடு நூலக நல்லுறவு  என்ற தலைப்பில் சர்வதேச நாடுகளுக்கு இடையே நூலக கூட்டுறவு, தகவல் பரிமாற்றம் மற்றும் கலாச்சார பரிமாற்றத்தை மேம்படுத்துதல்  ஆகியவற்றை ...