உலகப் புகழ் பெற்ற “தி கார்டியன்” பத்திரிக்கையும், ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’ ம் பிரதமர் மோடியின் நண்பர் அதானி குழுமத்தின் மோசடிகளை சர்வதேசத்திற்கும் அம்பலப்படுத்தி உள்ளன! மோடி பிரதமரான பிறகு 28,14,200 கோடிகள் அதானி சம்பாதித்து உள்ளாராம். அமெரிக்காவின் OCCRP அதிரடி அறிக்கை! பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலிருந்து திரும்பிய கையோடு “சந்திராயன்-3” வெற்றியை ஏதோ தனது வெற்றியாக காட்டிக் கொள்ள தலைகீழாக நின்றார் நமது “விஷ்வ குரு” மோடி. பக்தர்களின் பஜனையில் மயங்கி இருந்த மோடிக்கு ” கோடையிடியாக” நேற்று ஒரு செய்தி வந்தது. சர்வதேச ...