அம்பலமாகும் அதானியின் சர்வதேச மோசடிகள் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி..! நம்பர் ஒன் கிரிமிலான அதானி உலக நாடுகளில் முதலீடுகள் செய்ய அதிகார புரோக்கராக செயல்பட்டவர் பிரதமர் மோடி. இனி உலக நாடுகள் அதானி மீது எடுக்கும் கிரிமினல் நடவடிக்கைகளை மோடி எப்படி எதிர் கொள்வார்..? முழு விவரங்கள்; நாடளுமன்றத்தில் அதானி மோசடிகள் குறித்து எதிர்கட்சிகள் பேச முடியாமல் தடுத்து அதானியை முழு அரசாங்க பலத்துடன் காப்பாற்றி வருகிறது பாஜக அரசு. அனைத்து அதானி நிறுவன பங்குகளும் நேற்றைய பங்கு சந்தை வர்த்தகத்தில் மிகப்பெரிய சரிவை ...