நாளும், பொழுதும் வன்முறைகள், கொலைகள் நடந்த வண்ணம் உள்ளன! சமுகம் அமைதியற்று  உள்ளது. மனித நேயம் குறைந்து வருகிறது! பாதுகாப்பற்ற வாழ்க்கைச் சூழல்களால் எங்கும் பதற்றம் நிலவுகிறது. சமூக ஒழுங்குமுறைகள் சரிந்து ஆட்டம் கண்டுள்ளன! இந்தச் சூழல்களின் மூல காரணத்தை அடையாளப்படுத்தும் கட்டுரை; ஒவ்வொரு கொலையும் விதவிதமான முறைகளில் நடக்கின்றன. பட்டப் பகலில் நட்ட நடு ரோட்டில் ஓட,ஓட விரட்டிக் கொள்ளும் சம்பவங்கள்! திட்டமிட்டு வீடு புகுந்து வெட்டும் ரவுடிகள், ரத்தம் தோய்ந்த கத்திகள், சரிந்து விழும் உடல்கள்! யாரும் அறியாமல் கொலை செய்துவிட்டு ...