நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு  சிறையிலிருந்து வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவால், முதலமைச்சர்” பதவியை விட்டு விலகி, இடதுசாரி குடும்பத்தை சேர்ந்த பெண்ணான அதிஷியை முதல்வராக அறிவித்துள்ளது ஆச்சர்யத்தை தந்துள்ளது. ஆம் ஆத்மியை அழித்தே தீருவது என்ற பாஜகவிற்கு எதிரான கெஜ்ரிவாலின் நகர்வுகள் ஒரு பார்வை; உச்ச நீதி மன்றத்தின் பிணை நிபந்தனைகள் கெஜ்ரிவாலின் ராஜினாமா முடிவை துரிதப்படுத்தியது என்றாலும் , இத்தகைய முடிவினால் கெஜ்ரிவால் சாதிக்க நினைப்பது என்ன? “மக்களை சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்ற பிறகே நான் முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்பேன்” என்று ...