அன்பில் மகேஸ் எப்படி கைதானார்? அவர் மீதான குற்றசாட்டுகள் என்னென்ன? அவற்றுக்கான ஆவணங்கள், ஆதாரங்கள் கிடைத்தனவா? இதில் யார்? யார் சம்பந்தப்பட்டுள்ளனர்? அன்பில் மகேஸ் விவகாரத்தில் திமுக தலைமை என்ன முடிவெடுக்கும்..?  ஆளுனர்  அனுமதி மறுப்பாரா? தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன் இன்று காலையில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர் கைதாகியுள்ளார். இந்தச் சூழலில், சென்னை ...