ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதல் முடிவுக்கு வருமா? ஹார்முஸ் ஜலசந்தியை பயன்படுத்த ஈரான் தயவை நாடிடும் இந்தியா, ஈரான் மீதான தாக்குதலை கண்டிக்காமல் கனத்த மெளனம் சாதிக்கிறது. உலக நாடுகளுடனான உறவில் சமநிலையை பேணாமல் அமெரிக்காவை சார்ந்து மட்டுமே இந்தியா இருப்பது சாத்தியமாகுமா ஒரு அலசல்; இந்தியாஉலக மக்கள் எது நடக்க கூடாது நினைத்தார்களோ, அந்தப் போர் நடந்து கொண்டுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்கா தொடுத்த கொலை வெறி தாக்குதல் தொடர்ந்து கொண்டுள்ளது. எது விரைவில் நடந்து முடிந்து விடும் என ...
















