பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து கொண்டுள்ளனர். சில லட்சம் கோடி ஏற்றுமதி வர்த்தகம் தடைபட்டு உற்பத்தி பொருட்கள் தேங்கி உள்ளன. உற்பத்தி நிறுவனங்கள் இழுத்து மூடப்படுகின்றன. அமெரிக்காவை எதிர் கொள்வதில் மோடி காட்டும் கோழைத்தனமா? அம்பானியின் நலனுக்காக மக்கள் இந்த பேரிழப்பை தாங்க வேண்டுமா? இன்னும் என்னென்ன இழப்புகளை சந்திக்க உள்ளோம்? ஒரு அலசல்;; உலகத் தலைவர், சர்வதேச நாடுகளில் போற்றப்படுபவர் போன்ற தோற்றங்களை மோடிக்கு கட்டமைத்து, விஸ்வ குருவென்ற பிம்பத்தை ஏற்படுத்துவதில் எடுக்கப்பட்ட அனைத்து முன்னெடுப்புகளையும் டிரம்ப் பஸ்பமாக்கிவிட்டார். நமது பிரதமர் ...











