ஏற்கனவே இங்கு அரசு உதவி பெறும் கல்லூரிகள் பல, கொள்ளையடிக்க அங்கீகாரம் பெற்றவர்கள் போல ஏழை, எளிய மாணவர்களை கசக்கி பிழிகிறார்கள்! இந்த லட்சணத்தில், ”இந்தக் கொள்ளை போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா? நிகர் நிலை பல்கலைக் கழகமாக மாறிக் கொள்ளுங்கள்” என அரசே கூறுகிறதென்றால்..? நெறி தவறிச் செல்கிறது தமிழ் நாட்டு உயர் கல்வித் துறை! இதனால், பறிபோக உள்ளது ஏழை மாணவர்களின் கல்வி கனவு! இது குறித்து கவலையோடு கவனப்படுத்துகிறது இந்தக் கட்டுரை! கிராமப்புற எளிய மாணவர்கள், தனியார் கல்லூரிகளை நெருங்க ...