‘பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அமல்படுத்துவோம்’ எனக் கூறிய வாக்குறுதி என்னவானது? என கேட்கும் அரசு ஊழியர்களின் போராட்டம் உக்கிர நிலையை எட்டியுள்ளது. பல கட்டப் போராட்டங்களை மாவட்டம் தோறும் நடத்தி வரும் அரசு ஊழியர்கள் உச்சகட்டமாக மூன்று நாள் முற்றாக உணவை தவிர்த்து உண்ணாவிரதம் இருந்தனர். முழு விவரம்; வாக்குறுதியைக் காற்றில் பறக்க விட்ட ஸ்டாலின்! பொறுத்து, பொறுத்து பார்த்த அரசு ஊழியர்கள் பொங்கி எழுந்துள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவேன் என்று வாக்குறுதி தந்து அரசு ஊழியர்கள் மற்றும் அவர் தம் ...











