வரலாறு காணாத வகையில் தமிழ்நாட்டில் பல்வேறு அரசுத் துறைகளில் 40 விழுக்காட்டிற்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன ! சுமார் 6,00000 பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன! அவுட்சோர்ஸ், காண்டிராக்ட், தற்காலிக பணி என்பதாக அரசு பணிகளில் அத்துக்கூலி முறையை அமல்படுத்தும் தமிழக அரசு; அரசுத் துறைகளுக்கு ஆள் எடுத்துத் தரும் போட்டித் தேர்வுகளை, துறை ரீதியான தேர்வுகளை நடத்துகின்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமே முடங்கிக் கிடக்கிறது. இதில் தலைவர் உட்பட பல உறுப்பினர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இந்த இடத்திலேயே அதுஅதற்கான ...