“சும்மா பெருமை பேசினால் போதுமா? அரசுப் பள்ளி மாணவன் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் நீ, உன் பிள்ளைகளை ஏன் தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறாய்? அரசுப் பள்ளிகள் தரம் குறைந்தவை என்ற எண்ணத்திலா?” எனச் சிலர் கேட்கிறார்கள். முகத்தில் அறையும் இந்தக் கேள்விக்கு என் அகத்தை திறந்து விளக்கமளிக்க கடமைப்பட்டுள்ளேன்;- இயக்குனர் சீனு ராமசாமி என் மீது அன்பும் உரிமையும் கொண்ட நண்பர் ஒருவர் கேட்ட இந்தக் கேள்வி, மேலோட்டமான ஒன்றல்ல; அது ஆழமான சமூக நியாயத்தைக் கொண்டிருக்கிறது. இதற்கு என்னால்  ஒரு ...