எதுக்கு உள் ஒதுக்கீடு? இதை ஒரு போதும் ஏற்க மாட்டோம். இது பிரித்தாளும் சூழ்ச்சி..என அடித்தளத்தில் உழலும் அருந்ததியர்கான உள் ஒதுக்கீட்டை எதிர்கின்றனர். இதுக்கு என்ன டேட்டா இருக்கு? என்கிறார்கள். இதோ புள்ளி விபரங்கள்! தலித் தலைவர்களிடமும் பார்ப்பனீயம் எப்படி ஆழ ஊறிப் போயுள்ளது..! ஒரு ஆழமான அலசல்; ‘அடித்தளத்திலும் அடி நிலையில் இருக்கும் மக்கள் உயர வேண்டும், முன்னுக்கு வர வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தால், கச்சை கட்டி எதிர்க்கிறார்கள், தலித் தலைவர்கள். தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை உள்  ...