இந்திய சமூகத்தின் மனசாட்சியாய் திகழ்பவர் அருந்ததி ராய்! அவர் பேசிய பேச்சுக்கள் சமூகத்தில் கலவரத்தை தூண்டக் கூடியதாம்! அதனால், உபா சட்டம் பாய்ந்ததாம்..! பேசி, 14 ஆண்டுகளில் நடந்திராத கலவரம், இனி நடக்கும் என்றால், அதற்கு தான் இந்த உபாவா? வி.கே.சக்சேனா என்ற வில்லன் யார்? அவரது உள் நோக்கம் என்ன..? புகழ் பெற்ற எழுத்தாளரும், தலைசிறந்த மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ராய்  மீது, தில்லி போலீசார் UAPA- பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடுத்துள்ளனர். பெரும்பான்மை இல்லாமல் கூட்டணிகளின் துணையுடன் ...