அறம் வாசக நண்பர்களுக்கு வணக்கம். அறம் இணைய இதழில் வெகுஜன பத்திரிகைகள் கவனப்படுத்த தவறிய தகவல்களையும், அறிய வேண்டிய உண்மைகளையும் எமது சக்திக்கு உட்பட்ட வகையில் எழுதி வருகிறோம். இவை சகலருக்கும் சென்றடையவே அறம் கட்டணமில்லாத இதழாக வருகிறது. பலனடையும் வாசகர்கள் தாங்களாகவே முன் வந்து பங்களிக்க வேண்டும் என்ற நிலைபாட்டின் காரணமாகவே, விளம்பரங்களை தவிர்கிறோம். இந்த தேர்தலையொட்டி ஒரு சில அரசியல் கட்சிகள் விளம்பரம் ஏற்பீர்களா..? எனக் கேட்டதற்கு நாம்  மறுத்துவிட்டோம். இத்தகு சமரசமற்ற நிலையில், வெளிவரும் இதழுக்கு விரல் விட்டு எண்ணத்தக்க ...

அன்பார்ந்த அறம் வாசக நண்பர்களுக்கு வணக்கம். அறம் தடுமாறி நிற்கும் சமூகத்தில் -நெஞ்சில் உரம் தடுமாறி நிற்கும் ஊடகங்களுக்கு மத்தியில் நாளும், பொழுதும் நற்றவமாய் நாட்டு நடப்புகளை அணுகி, – காய்த்தல், உவத்தலின்றி ஆய்வு செய்து – உற்றவர், நாட்டார் உரியோருக்கு உண்மையை எடுத்துரைக்கும் வண்ணம் வந்து கொண்டுள்ளது அறம்! இத்கு இடையறாத பணியை, சமரசமின்றி ஆற்ற, வாசித்ததோடும், வாழ்த்துவதோடும் நின்றுவிடாமல், வாசகர்கள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். அறம் வாசிப்பை ஒரு சமூக கடமையாக பாவிக்கும் வாசக நண்பர்களுக்கு மட்டுமே இந்த வேண்டுகோள்! ...