தமிழக பொறியியல் கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக அமல்படுத்தப்படும் ஒற்றைச் சாளர முறையை ஏன் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு நடைமுறைப்படுத்த முடியவில்லை. அரசு நிர்ணயித்த கட்டணங்களைக் கட்டிலும் பல மடங்கு கட்டணங்களை வசூலிக்கும் கலை அறிவியல் கல்லூரிகள் கண்டு கொள்ளப்படாதது ஏன்..? தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. மொத்தமுள்ள 333 கல்லூரிகளில் 171 அரசு கல்லூரிகளும் 162 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இளங்கலை பட்டப் ...