சினிமாவை வர்த்தக சூதாட்டமாக அணுகும் நடிகர் அல்லு அர்ஜுன், புஷ்பா -2 பட பிரமோஷனுக்காக  என்ன வேண்டுமானாலும் செய்யும் மனநிலையிலேயே இயங்கியுள்ளார். காவல்துறை  மறுத்தும் ரோட்ஷோவாக தியேட்டருக்கு வந்தது தொடங்கி ஒவ்வொரு நகர்வையும் பட பிரமோஷனுக்கானதாகவே மாற்றியது அம்பலம்; முன்னதாக இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜூனை போலீசார் கைது செய்ய அவர் வீட்டிற்கு சென்ற போது, அவர் பெட்ரூமில் இருந்தாராம். கைது செய்யப்பட விருக்கிறோம். மீடியாக்கள் எல்லாம் வந்துள்ளன என்பதை அறிந்து கொண்டு புஷ்பா படத்தின் டீ சர்ட்டை போட்டவாறு வெளியில் வந்துள்ளார். அல்லு ...