ஒரு இனத்தின் அடையாளம் என்பது மொழி தான்! நமது சுய அடையாளத்தையே இழப்பது போல ஆங்கிலத் தலைப்புகளில் தமிழ்த் திரைப்படங்கள் வரிசை கட்டி வந்து கொண்டுள்ளன. ‘தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு’ என அறிவிக்கப்பட்ட முன்னெடுப்பு தொடங்கி, தற்போதைய காலம் வரை ‘திரைப்படத் தலைப்புகளில் தவிர்க்கப்பட்டு வரும் தமிழ்’ குறித்த ஒரு அலசல்; பிரேக்கிங் நியூஸ், 3 பிஹெச், ஸ்வீட்டி நாட்டி கிரேசி, ஆலிஸ், தி ப்ரூப், ப்ரீடம்,  பார்டர், லிங்க், டூப்ளிகேட், ஜிங்கிள், அட்ரஸ்.. என்ன ஆங்கில வார்த்தைகளாக இருக்கிறது என பார்க்கிறீர்களா…? ...