இந்தியாவின் 22 மாநிலங்களில் கிளை பரப்பி கணிசமான இஸ்லாமியர்களை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்படும் இயக்கம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா! 17 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பி.எப்.ஐ ஒரு ரகசிய இயக்கமா? சதி திட்டங்களில் தொடர்பு உள்ளதா? எதற்காக இந்த ரெய்டுகளும், கைதுகளும்? எந்த அடிப்படைக் காரணங்களுமின்றி அதிரடியாக செப்டம்பர் 22 அன்று தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.), அமலாக்கத்துறை மற்றும் சில மாநிலங்களின் பயங்கரவாத எதிர்ப்பு படை ஆகியவை இணைந்து 15 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகங்கள், தலைவர்கள் மற்றும் ...