அம்மாடியோவ்! எத்தனை சரவெடிகள்! சில பேர் செய்த பாவங்களுக்கு எல்லாம் இறுதி காலத்தில் பிராயச் சித்தம் செய்வார்கள்! திமுக அரசின் ஆட்சி நிர்வாக மூச்சு இன்னும் ஒன்றரை மாதத்தில் அடங்கவுள்ள நேரத்தில், ஆர்ப்பாட்டமாக ஒரு இடைக்கால பட்ஜெட்; மக்களை முட்டாள்களாக ஆக்குவதற்காகவே ஒரு நிதி அமைச்சரா?; இது தேவையா..? இதன் மூலம் தாங்கள் செய்த பாவங்களுக்கான தீர்ப்பை மக்கள் திருத்தி எழுதிவிடுவார்கள் என பகல் கனவு காண்கிறார்களா.! முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்த வரை அவர் அங்கே மோடியைப் போலவே இங்கு ஒரு தனி மனித ...














