விமான பைலட்டாக இருப்பது  பேரவலம்! நம் சமூகத்தில் பஸ், லாரி டிரைவர்கள் சந்திப்பதைவிட அதிக துயரங்களையும், பணி நேரங்களையும் கொண்டதாக உள்ள பைலட்டுகளின் பணி நிலை! இதைச் சரி செய்ய, பாஜக அரசு செய்த ‘பாச்சா’ பலிக்கவில்லை, இண்டிகோவிடம்!  ஆயிரக்கணக்கான விமான சேவைகள் ரத்தாகி, பயணிகள் படு அவஸ்த்தை! ஏன்? எதனால்?   முறையான ஓய்வின்றி 14 மணி நேரம் வரை வேலை வாங்குவது, சவாலான பருவ நிலைகள், உடல் நல பாதிப்புக்கு கூட மருத்துவ விடுப்பு கிடைக்காத நிலைமை போன்றவற்றால், பைலட்டுகளில் சிலர் ...