இந்தியா  தற்போது அதிகமாக அமெரிக்க சார்பு அரசியலை முன்னெடுத்தாலும், பாரம்பரியமான இந்தியாவுடனான தன்னுடைய நட்பை ரஷ்யா வலுவாக கைக் கொண்டுள்ளது. புடீனின் இந்திய வருகையும், கையெழுத்தான ஒப்பந்தங்களும், இது சர்வதேச அளவில் ஏற்படுத்தும் அதிர்வுகளையும் குறித்த ஒரு அலசல்; உலகிலேயே மிகப் பெரிய நாடான ரஷ்யா தன்னகத்தே 11 நேர மண்டலங்களை கொண்ட பரந்த நாடு, உலகிலேயே மிக அதிகமான கனிம தாது இருப்புகளை (73 டிரில்லியன் டாலர் மதிப்பு) கொண்ட அந்த ரஷ்ய நாட்டின் அதிபர் புடீன் இரண்டு நாள் அரசு வருகையாக ...