தன்னை சுற்றிலுமுள்ள பிரம்மாண்ட இயற்கையின் ஒரு அங்கமே மனிதன்!  யாவற்றையும் தானே ஆள்வதாக மனிதன்  நினைத்தாலும்,  இயற்கையால் தான் அவன் ஆளப்படுகிறான். இயற்கையின் கருணையே மனித வாழ்க்கை. நம் நோய்களுக்கான மருந்துகளை நமக்கு அருகிலேயே உருவாக்கி தரும் இயற்கையின் சூட்சுமங்களை பார்ப்போம்; பொதுவாக இயற்கையை ஆய்வு செய்வதென்பது அறிவியலின் மிகப்பெரிய ஒரு பகுதியாகும். பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகள் , இயற்கையின் ரகசியங்களை உணர்தலே ஆகும்.காலம் காலமாக இருப்பதை அது ஏன் என்று தான் அறிவியல் கேட்டு, பதில் பெறுகிறது . ஆப்பிள் என்றுமே காலம் ...