ஈராயிரம் ஆண்டு மொழி வரலாற்றில் சமஸ்கிருதமோ, பிராகிருதமோ என்றுமே தமிழ் மக்களால் ஏற்கபட்டதில்லை. மன்னர் ஆட்சி காலங்கள் பலவற்றில் கல்வி மொழியாக சமஸ்கிருதமே கோலோச்சியது. தாய் மொழியாம் தமிழ் மொழிக் கல்வியே கூட இங்கு இரு நூற்றாண்டுக்கு முன்பு தான் எளிய தமிழ் மக்களுக்கு சாத்தியமானது! முழு விபரம்; ”தமிழகத்தின் இரு மொழிக் கொள்கைக்கு 2000 வருட வரலாறு உள்ளது” என எந்தச் சான்றும், ஆவணங்களுமின்றி சிலர் கதையளக்கிறார்கள்..! தமிழ்நாட்டு மக்கள் வரலாறு நெடுகிலும் ஒரே மொழியைத் தான் ஏற்று வாழ்ந்துள்ளனர்.  இரு மொழி ...