இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியாக ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்காவின்  தேசிய மக்கள் சக்தி கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது. நம்பிக்கை தரும் புதிய அரசியல் கலாச்சாரமாக, இனப் பாகுபாடு இனி இருக்காது என்ற அனுராவுக்கு தமிழர்கள் பெரும் வரவேற்பு தந்துள்ளனர். முழுமையான அலசல்; இலங்கை சரித்திரத்தில் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை இதுவே முதல் தடவை. 1948ஆம் ஆண்டு பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் ஆளும் சிங்கள தலைமை கொண்ட கட்சிக்கு தமிழர்கள் பெரும் ...