இனியும் பொறுக்க முடியாது? 1,200 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக 40,000 பேரைக் கொல்வீர்களா? இன்னும் சுமார் 40,000 பேர் சாவின் விளிம்பிற்கு தள்ளப்படுவதா? இஸ்ரேலின் இன அழிப்பு பயங்கரத்தை பல உலக நாடுகள், ஐ.நா. சபை போன்றவை கண்டித்தாலும் நிறுத்தாத சூழலில் களம் இறங்கியது ஈரான்..! கடந்த வாரம் (ஏப்ரல் 1ல்), சிறியாவில் உள்ள இரான் நாட்டு தூதரகத்தை விமானம் மூலம் குண்டு வீசி தாக்கியது,இஸ்ரேல். இதில், இரண்டு ராணுவ உயரதிகாரிகள் கொல்லப்பட்டனர் . இஸ்ரேலின் கோழைத் தனமான தாக்குதலை கண்டித்த ஈரான், இதற்கு ...