இந்தியாவின் அறிவாற்றலை பறைசாற்றும் புகழ்மிக்க  இஸ்ரோ  விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்த 25 சதவிகித ஆராய்ச்சியாளர்கள் அங்கிருந்து விலகிச் சென்ற செய்திகள் மக்கள் மத்தியில் பேதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சில தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக இந்திய அரசின் விண்வெளி ஆராய்ச்சிகள் முடக்கப்படும் பின்னணிகள் குறித்த அலசல்; திறமையான விஞ்ஞானிகள் ஏன் இந்திய பொதுத்துறை நிறுவனமும், பெருமை சேர்க்கும் ஆராய்ச்சி மைய ஐஎஸ்ஆர்ஓ வில் இருந்து விலக வேண்டும்? இதன் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு, குறிப்பாக “ககன்யான் “ போன்ற முக்கியமான முயற்சிகளுக்கு இதனால் ...