எத்தனை பின்னடைவுகள் எ.வ.வழக்கில்!  உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் எல்லாவற்றிலும் எ.வ.வேலுவுக்கு ஆதரவான போக்குகள்! உச்சபட்ச ஊழல்களை அரங்கேற்றிய திமுக அமைச்சர்கள் உயர் மேலிடத்தில் பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைந்து கொள்கின்றனர். திமுகவை பாதுகாப்பதற்கு பிரதிபலனாக பாஜகவிற்கு திமுக செய்யப் போவது தான் அதன் வருங்கால அரசியல் பாதையாகிறது; ஒருவித தெனாவட்டலுடன் சிங்கப்பூரில் இருந்து வந்த எவ.வேலு நடந்து வந்த போது வெளிப்பட்டதே ஓரு உடல் மொழி…! அதற்கான விடை  நேற்று தெரிந்துவிட்டது. ’மேலிடத்தில் பாஜக அரசு எங்களுக்கு பக்கபலமாக இருக்கும் வரை ஊழல் செய்த எந்த திமுக ...